எடுத்து வச்ச பாலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாநினைவே ஒரு சங்கீதம்

Eduthu Vacha Song Lyrics in Tamil


பெண் : எடுத்து வச்ச பாலும்…
விரிச்சி வைச்ச பாயும்…
வீணாகத்தான் போகுது…
அந்த வெள்ளி நிலா காயுது…

BGM

பெண் : எடுத்து வச்ச பாலும்…
விரிச்சி வைச்ச பாயும்…
வீணாகத்தான் போகுது…
அந்த வெள்ளி நிலா காயுது…

பெண் : அட வா மாமா…
கொஞ்ச வா மாமா…
அட வா வா மாமா…
கொஞ்ச வா வாவா மாமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எடுத்து வச்ச பாலும்…
விரிச்சி வைச்ச பாயும்…
வீணாகத்தான் போகுது…
அந்த வெள்ளி நிலா காயுது…

BGM

பெண் : நாடோடி மன்னன் நான் பாத்து வந்தேன்…
நம்மூரு தியேட்டருல…
அத நீ பாத்தும் திருந்தவில்ல…

பெண் : தூங்காத தம்பி தூங்காதே பாட்டு…
உன் காதில் கேக்கலையா…
அத கேட்டாலும் தூங்குகிறியா…

பெண் : தூங்கினால் தாங்குமா ஆச மேனி…
தாங்கவா வாங்கவா ஏந்த வா நீ…
என் ஹீரோ நீதான் உன் ஜோடி நான்தான்…

பெண் : எடுத்து வச்ச பாலும்…
விரிச்சி வைச்ச பாயும்…
வீணாகத்தான் போகுது…
அந்த வெள்ளி நிலா காயுது…

BGM

பெண் : உன்னாலதானே பெண்ணானேன் நானே…
கண் தூங்கி நாளாச்சு…
சின்னப் பொன்மேனி நூலாச்சு…

பெண் : முன்னால வாயேன் ஒன்னாச்சும் தாயேன்…
நான் கேட்டும் பாத்தாச்சு…
இன்னும் ஏதேதோ போலாச்சு…

பெண் : தேகமோ நோகுது தேடும்போது…
ஜாமமோ ஆகுது வாடும்போது…
சின்னப்பூவு வாசம் உன்னைத்தானே தேடும்…

பெண் : எடுத்து வச்ச பாலும்…
விரிச்சி வைச்ச பாயும்…
வீணாகத்தான் போகுது…
அந்த வெள்ளி நிலா காயுது…

பெண் : அட வா மாமா…
கொஞ்ச வா மாமா…
அட வா வா மாமா…
கொஞ்ச வா வாவா மாமா…

பெண் : எடுத்து வச்ச பாலும்…
விரிச்சி வைச்ச பாயும்
வீணாகத்தான் போகுது…
அந்த வெள்ளி நிலா காயுது…


Notes : Eduthu Vacha Song Lyrics in Tamil. This Song from Ninaive Oru Sangeetham (1987). Song Lyrics penned by Gangai Amaran. எடுத்து வச்ச பாலும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading