அதோ வானிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசந்திரபோஸ்தண்டனை

Atho Vaanile Song Lyrics in Tamil


ஆண் : அதோ வானிலே நிலா ஊர்வலம்…
அதோ வானிலே நிலா ஊர்வலம்…

பெண் : இதோ பூமியில் மலர் தோரணம்…
ஆண் : தினந்தோறும் காதல் விழா காணலாம்…

பெண் : அதோ வானிலே நிலா ஊர்வலம்…
அதோ வானிலே நிலா ஊர்வலம்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்பட்டால் காயம் ஆகாதோ…
ஆண் : கைத் தொட்டால் காயம் ஆறாதோ…

பெண் : கண்பட்டால் காயம் ஆகாதோ…
ஆண் : கைத் தொட்டால் காயம் ஆறாதோ…

பெண் : தேகத்திலே நீ தீண்டும் வேகத்திலே…

BGM

ஆண் : தேனானதே எங்கெங்கும் மோகத்திலே…
கன்னங்கள் முள்ளில்லா ரோஜாக்கள்…

பெண் : அதோ வானிலே…
நிலா ஊர்வலம்…
ஆண் : அதோ வானிலே நிலா ஊர்வலம்…

BGM

ஆண் : லாலாலலல லாலாலலல…
பெண் : லலலாலா லலலாலா…

ஆண் : மேலாடை மூடும் தேனோடை…
பெண் : நாள்தோறும் காதல் நீராடும்…

ஆண் : மேலாடை மூடும் தேனோடை…
பெண் : நாள்தோறும் காதல் நீராடும்…

ஆண் : உன் மேனியில் நான் மீட்டும் சங்கீதமே…

BGM

பெண் : என் வாழ்விலே நான் பாடும் சந்தோஷமே…
இடைவேளை இனியேது விளையாடு…

ஆண் : அதோ வானிலே…
நிலா ஊர்வலம்…
அதோ வானிலே நிலா ஊர்வலம்…

பெண் : இதோ பூமியில் மலர் தோரணம்…
ஆண் : தினந்தோறும் காதல் விழா காணலாம்…

பெண் : அதோ வானிலே நிலா ஊர்வலம்…
அதோ வானிலே நிலா ஊர்வலம்…

BGM


Notes : Atho Vaanile Song Lyrics in Tamil. This Song from Thandanai (1985). Song Lyrics penned by Pulamaipithan. அதோ வானிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading