பக்தி பாடல்கள்

Jesus Christ Song Lyrics in Tamil

மிகுவேல் இஸ்ரவேல்

கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை…
உமக்காக காத்திருப்போர் சோர்ந்து போவதில்லை…
வல்லவரே செயல்களில் வல்லவரே…
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே…

மிகுவேல் இஸ்ரவேல் Read More »

Shivan Devotional Song Lyrics in Tamil

சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

நாகேந்த்ர ஹாராய த்ரிலோச்சனாய…
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய…
நித்யாய சுத்தாய திகம்பராய…
தஸ்மை ந காராய நம ஷிவாய…
ஓம் நமசிவாய… நமசிவாய… நமசிவாய…

சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் Read More »

Shivan Devotional Song Lyrics in Tamil

ஆதி சிவன் வந்தான்

ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஆதி சிவன் வந்தான் அண்ணாமலையாய் நின்றான்…
ஞான ஜோதியாக சுபயோக வாழ்வு தந்தான்…

ஆதி சிவன் வந்தான் Read More »

Amman Pakthi Padal varigal

எங்களுக்கும் குறையும் உண்டு

எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…

எங்களுக்கும் குறையும் உண்டு Read More »

Amman Pakthi Padal varigal

கருணை உள்ளத்தோடு

பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் ஆல்பம் Unknown புதுகை மணிமாறன் Unknown அம்மன் பாடல்கள் Karunai Ullathodu Song Lyrics in Tamil ஆண் : கருணை உள்ளத்தோடு அம்மா அருளை வாரித்தருகிறாள்…கருநாக உருவெடுத்து கருமாரி அருள்கிறாள்…மயிலயிலே முண்டக கண்ணியம்மா…மாங்காடு தனி வாழும் காமாட்சி அம்மா… —BGM— ஆண் : கருணை உள்ளத்தோடு அம்மா அருளை வாரித்தருகிறாள்…கருநாக உருவெடுத்து கருமாரி அருள்கிறாள்…மயிலயிலே முண்டக கண்ணியம்மா…மாங்காடு தனி வாழும் காமாட்சி அம்மா… ஆண் : அகிலாண்டேஸ்வரி மகமாயி…அம்மா தாயே கருமாரி…

கருணை உள்ளத்தோடு Read More »

Shivan Devotional Song Lyrics in Tamil

அனலான தேகம்

அனலான தேகம் கொண்டு அருணாச்சலம் இரைந்து…
மலையாக லிங்கமாக ஆளும் ஈஸ்வரா…
ஸ்ரீ பரமேஸ்வரா அருணகிரிஸ்வரா…
ஸ்ரீ பரமேஸ்வரா அருணகிரிஸ்வரா…

அனலான தேகம் Read More »

Shivan Devotional Song Lyrics in Tamil

அணல் முக நாதனே

அணல் முக நாதனேதினம் உன்னை போற்றிடும்…
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய…
ஹர சிவ யோகமாய் திருமுறை காட்டிடும்…
அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய…

அணல் முக நாதனே Read More »

Scroll to Top