| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| அப்போஸ்டல் ஜான் லாசரஸ் | அனிதா கிங்ஸ்லி | ஜான் ரோஹித் | இயேசு பாடல்கள் |
Appuram Pogiravar Pola Song Lyrics in Tamil
பெண் : அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் இயேசு…
அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் இயேசு…
பெண் : உன் மீது நோக்கமாயுள்ளார்…
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்…
உன் மீது நோக்கமாயுள்ளார்…
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்…
பெண் : காக்கின்றவர் உருவாக்கின்றவர்…
தோளின் மேல் சுமக்கின்றவர்…
காக்கின்றவர் உருவாக்கின்றவர்…
தோளின் மேல் சுமக்கின்றவர்…
தோளின் மேல் சுமக்கின்றவர்…
—BGM—
பெண் : மோரியாவில் ஆபிரகாமை…
அவர் காணாதவர் போல் இருந்தார்…
மோரியாவில் ஆபிரகாமை…
அவர் காணாதவர் போல் இருந்தார்…
பெண் : ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து…
பலுகி பெருக செய்தார்…
ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து…
பலுகி பெருக செய்தார்…
பெண் : அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் இயேசு…
அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் இயேசு…
பெண் : உன் மீது நோக்கமாயுள்ளார்…
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்…
உன் மீது நோக்கமாயுள்ளார்…
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்…
பெண் : காக்கின்றவர் உருவாக்கின்றவர்…
தோளின் மேல் சுமக்கின்றவர்…
காக்கின்றவர் உருவாக்கின்றவர்…
தோளின் மேல் சுமக்கின்றவர்…
தோளின் மேல் சுமக்கின்றவர்…
—BGM—
பெண் : கப்பலின் அடிதட்டினில் அவர் காணாதவர் போல் அயர்ந்தார்…
கப்பலின் அடிதட்டினில் அவர் காணாதவர் போல் அயர்ந்தார்…
பெண் : எழுந்து வந்தார் அதட்டி சென்றார்…
அக்கரை கடந்து சென்றனர்…
எழுந்து வந்தார் அதட்டி சென்றார்…
அக்கரை கடந்து சென்றனர்…
பெண் : அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் இயேசு…
அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் இயேசு…
பெண் : உன் மீது நோக்கமாயுள்ளார்…
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்…
உன் மீது நோக்கமாயுள்ளார்…
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்…
பெண் : காக்கின்றவர் உருவாக்கின்றவர்…
தோளின் மேல் சுமக்கின்றவர்…
காக்கின்றவர் உருவாக்கின்றவர்…
தோளின் மேல் சுமக்கின்றவர்…
தோளின் மேல் சுமக்கின்றவர்…
—BGM—
Notes : Appuram Pogiravar Pola Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Apostle John Lazarus. அப்புறம் போகிறவர் பாடல் வரிகள்.

