நேற்றும் பார்ட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதிப்பு & ரணினா ரெட்டிஎன்.ஆர்.ரகுநந்தன்புலிவால்

Netrum Party Song Lyrics in Tamil


ஆண் : நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி…
வாழ்வில் என்றும் பார்ட்டி…
போதை கூட்டி தீயை மூட்டி…
சொர்க்கம் காட்டும் பார்ட்டி…

ஆண் : தண்ணீர் கற்கள் மோதும்…
ஓசை ஒன்றே போதும்…
கோப்பை தான் என் கோட்டை…
ஹே எங்கும் எப்போதும்…

ஆண் : நெஞ்சை பிய்க்கும் பாடல்…
கொஞ்சி மொய்க்கும் பெண்கள்…
காதல் இல்லா காண்டக்ட்…
ஹே போதும் எப்போதும்…

குழு : சுற்றிடும் பூமி சுற்றிடும் பூமி…
போதையில் சுற்றட்டும்…
வற்றிடும் நெஞ்சம் வெற்றிடம் எல்லாம்…
இன்பம் பற்றட்டும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி…
வாழ்வில் என்றும் பார்ட்டி…
போதை கூட்டி தீயை மூட்டி…
சொர்க்கம் காட்டும் பார்ட்டி…

BGM

ஆண் : பிளாட்டினத்தில் கட்டில்தான்…
உண்பேன் தங்கதட்டில்தான்…
பாபோ எந்தன் டாய்லெட் ரோலோ…
பட்டில் பட்டில்தான்…

பெண் : நான் குளிக்க மார்ட்டினி…
கொண்டு வந்து கொட்டு நீ…
நானும் நீயும்தானே இங்கே டெட்லி கூட்டணி…

ஆண் : உலகத்தில் உயர்ந்தது தேர்ந்தெடுத்து…
அதில் வசித்திட வசித்திட பிறப்பெடுத்தேன்…

பெண் : உனக்கென்று உயரத்தில் எனை வளர்த்து…
நீ ரசித்திட ருசித்திட உனை அடைந்தேன்…

ஆண் : தேகங்கள் மோதி கண்ணில் மின்னல் வெட்டட்டும்…
இன்னும் கொஞ்சம் மேலே போக வானம் தட்டட்டும்…

குழு : சுற்றிடும் பூமி சுற்றிடும் பூமி…
போதையில் சுற்றட்டும்…
வற்றிடும் நெஞ்சம் வெற்றிடம் எல்லாம்…
இன்பம் பற்றட்டும்…

ஆண் : நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி…
வாழ்வில் என்றும் பார்ட்டி…
போதை கூட்டி தீயை மூட்டி…
சொர்க்கம் காட்டும் பார்ட்டி…

BGM

ஆண் : நீயோ எந்தன் கைப்பற்ற…
பார்ட்டி ஃபுளோரில் தீப்பற்ற…
பார்க்கும் கண்கள் ஒவ்வொன்றிலும்…
ஜே ஜே ஜெலஸ்ஸி…

பெண் : முத்தம் என்னும் சூப் கொஞ்சம்…
தந்தால் என்னாகும் உன் நெஞ்சம்…
தேகம் மொத்தம் இன்னும் கெஞ்சும்…
அய்யோ பேய் பசி…

ஆண் : பசித்து நீ எடுக்கையில் சுவை இருக்கும்…
உந்தன் அரிசியில் பெண்ணே எந்தன் பெயர் இருக்கும்…

பெண் : பெயர்களின் அவசியம் இனி எதற்கு…
உந்தன் தொலைபேசி எண்ணை மட்டும் கொடு எனக்கு…

ஆண் : நாளும் எண்கள் வேறு…
இங்கே நாளும் பெண்கள் வேறு…
வாழும் வாழ்க்கை ஒவ்வொரு நாளும்…
வேறாய் மாறட்டும்…

குழு : சுற்றிடும் பூமி சுற்றிடும் பூமி…
போதையில் சுற்றட்டும்…
வற்றிடும் நெஞ்சம் வெற்றிடம் எல்லாம்…
இன்பம் பற்றட்டும்…

ஆண் : நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி…
வாழ்வில் என்றும் பார்ட்டி…
போதை கூட்டி தீயை மூட்டி…
சொர்க்கம் காட்டும் பார்ட்டி…

ஆண் : தண்ணீர் கற்கள் மோதும்…
ஓசை ஒன்றே போதும்…
கோப்பைதான் என் கோட்டை…
ஹே எங்கும் எப்போதும்…

ஆண் : நெஞ்சை பிய்க்கும் பாடல்…
கொஞ்சி மொய்க்கும் பெண்கள்…
காதல் இல்லா காண்டக்ட்…
ஹே போதும் எப்போதும்…

{ குழு : சுற்றிடும் பூமி சுற்றிடும் பூமி…
போதையில் சுற்றட்டும்…
வற்றிடும் நெஞ்சம் வெற்றிடம் எல்லாம்…
இன்பம் பற்றட்டும் …} * (2)

BGM


Notes : Netrum Party Song Lyrics in Tamil. This Song from Pulivaal (2014). Song Lyrics penned by Vairamuthu. நேற்றும் பார்ட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading