மிகுவேல் இஸ்ரவேல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஜான் ஜெபராஜ்ஜான் ஜெபராஜ் & ஜான் டி பிரிட்டோஜான் ஜெபராஜ்இயேசு பாடல்கள்

Miguvel Isravel Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை…
உமக்காக காத்திருப்போர் சோர்ந்து போவதில்லை…
கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை…
உமக்காக காத்திருப்போர் சோர்ந்து போவதில்லை…

ஆண் : வல்லவரே செயல்களில் வல்லவரே…
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே…
வல்லவரே செயல்களில் வல்லவரே…
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே…

ஆண் : மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே…
நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே…
மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே…
நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே…

—BGM—

ஆண் : நடக்குமா நடக்காதா என சோர்ந்து போயிருந்தேன்…
அற்புதம் நடக்காதா என ஏங்கிப் போயிருந்தேன்…

ஆண் : எனக்கு நடக்குமா நடக்காதா என சோர்ந்து போயிருந்தேன்…
ஒரு அற்புதம் நடக்காதா என ஏங்கிப் போயிருந்தேன்…

ஆண் : நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே…
யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே…

குழு : வல்லவரே செயல்களில் வல்லவரே…
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே…
வல்லவரே செயல்களில் வல்லவரே…
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே…

ஆண் : மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே…
நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே…
மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே…
நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே…

—BGM—

ஆண் : பழித்திட வந்தோரை இலச்சை மூடினதே…
அழித்திட வந்தோரை நிந்தை மூடினதே…

ஆண் : எனை பழித்திட வந்தோரை இலச்சை மூடினதே…
அழித்திட வந்தோரை நிந்தை மூடினதே…

ஆண் : காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே…
அட இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே…

குழு : வல்லவரே செயல்களில் வல்லவரே…
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே…
வல்லவரே செயல்களில் வல்லவரே…
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே…

குழு : மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே…
நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே…
மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே…
நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே…

—BGM—


Notes : Miguvel Isravel Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Ps John Jebaraj. மிகுவேல் இஸ்ரவேல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading