மதுரமாகுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சௌந்தரராஜன்பிரதீப் குமார்அரோல் கோரெல்லிஇப்படிக்கு காதல்

Madhuramakuthe Song Lyrics in Tamil


BGM

ஆண் : மதுரமாகுதே எனது வானிலை…
காரணம் ஏனடி…
மனதில் ஆடுதே மயக்கும் தாமரை…
காரணம் ஏனடி…

ஆண் : மதுரமாகுதே எனது வானிலை…
காரணம் ஏனடி…
மனதில் ஆடுதே மயக்கும் தாமரை…
காரணம் ஏனடி…

ஆண் : ஓசைகள் இன்றியே வார்த்தைகள் கேட்குதே…
காரணம் என்னடி என் காதிலே சொல்லடி…
வாசமாய் நெஞ்சிலே சேர்கிறாய் மீள்கிறேன்…
காரணம் என்னடி என் காதிலே சொல்லடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மனதில் ஆடுதே மயக்கும் தாமரை…
காரணம் ஏனடி…
மதுரமாகுதே எனது வானிலை…
காரணம் ஏனடி…

BGM

ஆண் : காற்றிலேறும் இறகைப் போலவே…
ஊஞ்சலாடி நானும் போகிறேன்…
கைகள் நீட்டி ஏந்திக் கொள்ளவே குழந்தையாகிறேன்…

ஆண் : வெறுமை நிரப்பும் நொடிகள் தருகிறாய்…
எனக்குள் புதிய வெளிச்சம் பரவுதே…
இனிப்பைச் சுமக்கும் எறும்பைப் போலவே…
எனது நாட்கள் நகருதே…

ஆண் : ஓசைகள் இன்றியே வார்த்தைகள் கேட்குதே…
காரணம் என்னடி என் காதிலே சொல்லடி…
வாசமாய் நெஞ்சிலே சேர்கிறாய் மீள்கிறேன்…
காரணம் என்னடி என் காதிலே சொல்லடி…

ஆண் : மதுரமாகுதே எனது வானிலை…
காரணம் ஏனடி…
மனதில் ஆடுதே மயக்கும் தாமரை…
காரணம் ஏனடி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM


Notes : Madhuramakuthe Song Lyrics in Tamil. This Song from Ippadikku Kadhal (2024). Song Lyrics penned by Soundararajan. மதுரமாகுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading