உன் பார்வையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரகவிகார்த்திக் & ஜெயஸ்ரீ பல்லம்மார்க் பிரசாந்த்நீலகண்டா

Un Parvaiye Song Lyrics in Tamil


ஆண் : உருகுதே உயிரன்பே…
உயிர் தரும் பேரன்பே…
காதலே காதலே என் அன்பு தேவதை நீயே…

BGM

ஆண் : உன் பார்வையே உதயம்…
உன் துடிப்பிலே இதயம்…
உயிர் உளியால் தினமும் நான் செதுக்கிய பொன் சிற்பம்…

ஆண் : உன் பார்வையே உதயம்…
உன் துடிப்பிலே இதயம்…
உயிர் உளியால் தினமும் நான் செதுக்கிய பொன் சிற்பம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மறஞ்சு ஒளிஞ்சு பார்க்கும் போது…
மனசு எல்லாம் பூக்கும் பூவு…
என் கனவை எல்லாம் கலவை செஞ்ச உருவம்…

ஆண் : இது சர்க்கரை சர்க்கரை பயணம்…
மனம் பத்திக்கும் பத்திக்கும் பயணம்…
தினம் சந்திக்கும் சந்திக்கும் பயணம்…
உயிர் தித்திக்கும் தித்திக்கும் தருணம்…

ஆண் : இது சர்க்கரை சர்க்கரை பயணம்…
மனம் பத்திக்கும் பத்திக்கும் பயணம்…
தினம் சந்திக்கும் சந்திக்கும் பயணம்…
உயிர் தித்திக்கும் தித்திக்கும் தருணம்…

BGM

பெண் : காலத்தின் நினைவுகள் நீற்குமே நெஞ்சிலே…
என்றுமே காதலின் வாசனை மூச்சிலே…
காலத்தின் நினைவுகள் நீற்குமே நெஞ்சிலே…
என்றுமே காதலின் வாசனை மூச்சிலே…

பெண் : கண்களால் பேசினால் இதயம் இனிப்பாகுதே…
வார்த்தையால் பேசினால் உயிரும் இடம் மாறுதே…
இதழால் பேசிட பருவம் துடிக்கிறதே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இது சர்க்கரை சர்க்கரை பயணம்…
மனம் பத்திக்கும் பத்திக்கும் பயணம்…
தினம் சந்திக்கும் சந்திக்கும் பயணம்…
உயிர் தித்திக்கும் தித்திக்கும் தருணம்…

பெண் : இது சர்க்கரை சர்க்கரை பயணம்…
மனம் பத்திக்கும் பத்திக்கும் பயணம்…
தினம் சந்திக்கும் சந்திக்கும் பயணம்…
உயிர் தித்திக்கும் தித்திக்கும் தருணம்…

BGM

ஆண் : உந்தன் ஞாபகத்திலே உசுரு துள்ளதே…
மணல் மேல் மீனாய்…
நாளும் இமைகள் மூடினேன்…
இதயம் என்றுமே தூங்கவில்லையே…

ஆண் : உந்தன் ஞாபகத்திலே உசுரு துள்ளதே…
மணல் மேல் மீனாய்…
நாளும் இமைகள் மூடினேன்…
இதயம் என்றுமே தூங்கவில்லையே…

ஆண் : இதயம் கொற்றியே இறகு விரித்ததே…
ஓர் பறவை…
அடி ஜென்மம் கடந்துமே அழிக்க முடியாது…
ஓர் உறவை…

ஆண் : உன் சுவாசக் காற்றுதான் உயிரை வளர்க்குது…
எந்தன் காதலே…

ஆண் : இது சர்க்கரை சர்க்கரை பயணம்…
மனம் பத்திக்கும் பத்திக்கும் பயணம்…
தினம் சந்திக்கும் சந்திக்கும் பயணம்…
உயிர் தித்திக்கும் தித்திக்கும் தருணம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இது சர்க்கரை சர்க்கரை பயணம்…
மனம் பத்திக்கும் பத்திக்கும் பயணம்…
தினம் சந்திக்கும் சந்திக்கும் பயணம்…
உயிர் தித்திக்கும் தித்திக்கும் தருணம்…


Notes : Un Parvaiye Song Lyrics in Tamil. This Song from Nilakanta (2023). Song Lyrics penned by Madhurakavi. உன் பார்வையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading