குயிலுக் குப்பம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே. எஸ். சித்ராஇளையராஜாஎன் உயிர்த் தோழன்

Kuyilu Kuppam Song Lyrics in Tamil


குழு : ஹே தந்தானா னானானானா…
தானானானா தானானானா தானானானா…
தானானானா தானானானா…
தந்தானா னானானானா…
தானானானா தானானானா தானானானா…
தானானானா தானானானா…

குழு : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்…
கோபுரம் ஆனதென்ன…
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை…
மாளிகை ஆனதென்ன…

குழு : மனசுக்குள்ள மாயம் என்ன…
மாயம் செஞ்ச காயம் என்ன…
காயம் உன் கண்ணுபட்டு பல காவியம் ஆனதென்ன…
ஆயிரம் கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன…

ஆண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்…
கோபுரம் ஆனதென்ன…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை…
மாளிகை ஆனதென்ன…

ஆண் : மனசுக்குள்ள மாயம் என்ன…
மாயம் செஞ்ச காயம் என்ன…

பெண் : காயம் உன் கண்ணு பட்டு…
பல காவியம் ஆனதென்ன…

ஆண் : ஆயிரம் கம்பரசம் இப்ப…
ஆரம்பம் ஆனதென்ன…

பெண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்…
கோபுரம் ஆனதென்ன…

BGM

பெண் : சம்மதம் சொன்னா அதில் சங்கடம் என்ன…
ஒண்ணுக்குள் ஒண்ணா இப்ப வந்தது என்ன…
சம்மதம் சொன்னா அதில் சங்கடம் என்ன…
ஒண்ணுக்குள் ஒண்ணா இப்ப வந்தது என்ன…

ஆண் : காட்டோரம் மேட்டோரம் பாடும் தேவாரம்…
கையோட கொண்டாந்தேன் முல்லப் பூவாரம்…

பெண் : சிட்டுக்கொரு ஜோடி இப்ப சேந்திருக்கு தேடி…

ஆண் : இட்டுக் கட்டிப் பாடி…
சொகம் ஏத்தும் பல கோடி…

பெண் : முத்திரை இட்டு நித்திரை கெட்டு
நிக்கிதுங்க வெக்கப்பட்டு

ஆண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்…
கோபுரம் ஆனதென்ன…

பெண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை…
மாளிகை ஆனதென்ன…

BGM

ஆண் : அள்ளிக் குடுக்க நல்ல அன்பு இருக்கு…
சொல்லிக் குடுக்க ரொம்ப தெம்பு இருக்கு…
அள்ளிக் குடுக்க நல்ல அன்பு இருக்கு…
சொல்லிக் குடுக்க ரொம்ப தெம்பு இருக்கு…

பெண் : வச்சேனே செந்தூரம் மச்சான் நெஞ்சோரம்…
தந்தேனே அச்சாரம் காதல் முத்தாரம்…

ஆண் : தொட்டிழுத்துப் பாரு இது சொந்தமுள்ள தேரு…
பெண் : இங்கு வந்ததாரு உள்ள எண்ணம் என்ன கூறு…

ஆண் : மஞ்சளக் கட்டு மாலையக் கட்டு…
மன்மதன தொட்டுக்கிட்டு…

பெண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்…
கோபுரம் ஆனதென்ன…

ஆண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை…
மாளிகை ஆனதென்ன…

பெண் : மனசுக்குள்ள…
குழு : மாயம் என்ன…
பெண் : மாயம் செஞ்ச…
குழு : காயம் என்ன…

ஆண் : காயம் உன் கண்ணு பட்டு…
பல காவியம் ஆனதென்ன…

பெண் : ஆயிரம் கம்பரசம்…
இப்ப ஆரம்பம் ஆனதென்ன…

குழு : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்…
கோபுரம் ஆனதென்ன…
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை…
மாளிகை ஆனதென்ன…


Notes : Kuyilu Kuppam Song Lyrics in Tamil. This Song from En Uyir Thozhan (1990). Song Lyrics penned by Gangai Amaran. குயிலுக் குப்பம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading