மச்சி மன்னாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா & கே. எஸ். சித்ராஇளையராஜாஎன் உயிர்த் தோழன்

Machi Mannaaru Song Lyrics in Tamil


ஆண் : ஏன் மச்சி மன்னாரு…
எம் மனசுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

—BGM—

ஆண் : மச்சி மன்னாரு…
எம் மனசுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

ஆண் : டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்…
நோவு ஒரு நோவு புரியாம ஏறும்…

ஆண் : தாரேன் ஒத்த மொயம் பூவ…
சம்மு சம்முனு வாசம்…
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்…
ஆ… சம்மு சம்முனு வாசம்…
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்…

ஆண் : ஏன் மச்சி மன்னாரு…
எம் மன்சுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

—BGM—

ஆண் : ஷோக்கான குப்பத்துல குயிலுக்கு வூடு…
கேக்காத பாஷையில கூவிப் பாடு…

பெண் : ராசாவே ஒன்ன விட்டு நான் என்ன பாட…
ஆண் : அய்ய…
பெண் : கூசாம கையத் தொட்டு சேந்தாட…

ஆண் : ஏ காவேரி ஆறாட்டம் நீமே நீமே…
ஓடாத கூவம்தான் நா மே…

பெண் : பழசெல்லாம் போயாச்சு ராசா ராசா…
மனசெல்லாம் பூவாச்சு லேசா…

ஆண் : ஏ… ஆசையில அள்ளிக்கினு…
அங்க இங்க கிள்ளிக்கினு…
உள்ளதெல்லாம் சொல்லிக்கினு…
ஒன்ன வச்சு தள்ளிக்கினு…
ஊரெல்லாம் ரௌண்ட் உடுவோம் வாமே…

பெண் : அட சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…
ஆண் : அய்ய…

பெண் : சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…

—BGM—

ஆண் : இன்னா சட பாத்துக்குனியா…
இப்ப என்னான்ற…

—BGM—

ஆண் : ரீஜென்டா கோட்டு சூட்டு போட்டுக்கினுகீரேன்…
நீ கேட்டா எல்லாத்தையும் வாங்கியாரேன்…

பெண் : சூப்பர் ஸ்டார் படத்துக்குத்தான்…
கூட்டிக்கிட்டு போங்க…
அதுக்காக டிக்கெட்டு ரெண்டு வாங்கியாங்க…

ஆண் : அய்யே கெயக்கால பீச்சாங்கர ஏம்மே ஏம்மே…
கை கோத்து எங் கூட வாம்மே…

பெண் : நீ போகும் எடம் எல்லாம் நான்தான் வாரேன்…
தாங்காது பிரிஞ்சாலே வேறே…

ஆண் : அப்டீங்குற… சாமி கையில் சத்தியமா…
சொல்லிப்புட்டேன் நிச்சயமா…
சிட்டியில நீதான் இங்க…
தர்மனுக்கு சொந்தமம்மே…
சேர சம்மதத்த தாம்மே…

பெண் : அட சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…
ஆண் : அய்ய…

பெண் : சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…

ஆண் : மச்சி மன்னாரு…
எம் மனசுக்குள்ள பேஜாரு…
டச்சு பண்ணாரு…
டக்கரா நின்னு போனாரு…

ஆண் : டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்…
பெண் : நோவு ஒரு நோவு புரியாம ஏறும்…
ஆண் : தாரேன் ஒத்த மொயம் பூவ…

பெண் : அட சம்மு சம்முனு வாசம்…
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்…

ஆண் : ஆ… சம்மு சம்முனு வாசம்…
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்…


Notes : Machi Mannaaru Song Lyrics in Tamil. This Song from En Uyir Thozhan (1990). Song Lyrics penned by Gangai Amaran. மச்சி மன்னாரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading