தீராத கதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சௌந்தரராஜன்மது ஐயர்அரோல் கோரெல்லிஇப்படிக்கு காதல்

Theerattha Kathai Sollava Song Lyrics in Tamil


BGM

பெண் : தீராத கதை சொல்லவா…
காதல் ஆறாத சுகமல்லவா…
விழிரெண்டும் ஜதிபாடி…
உனைத்தேடுதே உயிர் உருக…
தீராத கதை சொல்லவா…
சுவைத் தீராத கதை சொல்லவா…

பெண் : சுழலாடும் சுரம் தன்னில் கலந்தாடியே…
சிறுபொழுதும் தீராத கதை சொல்லவா…

குழு : மதுரமாகி மலர் விரகம் தீர்த்தனைக்காவா…
முதல்வா சாதுதியென…
அமிர்தமாகி தமிழ் சதகம் நீ பாத்திக்கவா…
தலைவா புரவியென…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : மதுரமாகி மலர் விரகம் தீர்த்தனைக்காவா…
தினந்தினா மனமும் நிறைய…
அணுவுமாகி உயிர் அசைந்து ஆடும் முதல்வா…

BGM

பெண் : ஆதாரமாக நீயும் சேர்கின்ற வாழ்வு போதும்…
உனதருகில் ஜீவன் வீழாது வேறு என்ன வேண்டும்…

பெண் : போகின்ற தூரமெல்லாம்…
நீள்கின்ற காலமெல்லாம்…
போகின்ற தூரமெல்லாம்…
நீள்கின்ற காலமெல்லாம்…
பிரியாது காதல் என்றும்…
தொடரும் ஜென்மம் ஜென்மம் ஆனாலும்…

பெண் : நெஞ்சில் நெஞ்சில் உறங்கிடதா அலைதான்…
உன்னை என்னை தினம் நினைக்குதே…
நனைக்குதே வா…

குழு : மதுரமாகி மலர் விரகம் தீர்த்தனைக்காவா…
முதல்வா சாதுதியென…
அமிர்தமாகி தமிழ் சதகம் நீ பாத்திக்கவா…
தலைவா புரவியென…

குழு : மதுரமாகி மலர் விரகம் தீர்த்தனைக்காவா…
தினந்தினா மனமும் நிறைய…
அணுவுமாகி உயிர் அசைந்து ஆடும் முதல்வா…


Notes : Theerattha Kathai Sollava Song Lyrics in Tamil. This Song from Ippadikku Kadhal (2024). Song Lyrics penned by Soundararajan. தீராத கதை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading