எக்ஸ் மச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிநகுல் & மாதங்கிஹாரிஸ் ஜெயராஜ் கஜினி

X Machi Song Lyrics in Tamil


BGM

பெண் : எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி…
டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி…

BGM

பெண் : எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி…
டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : நான் அழகில் நூறு…
பெண் : விழுக்காடு…
குழு : தலை சுத்தி போகும்…
பெண் : தமிழ் நாடு…

பெண் : கால் பட்ட இடம் எல்லாம்…
கட்ட எறும்பு மொய்க்கும் அங்கே…

பெண் : எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி…
டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி…

பெண் : நான் அழகில் நூறு…
ஆண் : விழுக்காடு…
பெண் : தலை சுத்தி போகும்…
ஆண் : தமிழ்நாடு…

ஆண் : கால் பட்ட இடம் எல்லாம்…
கட்ட எறும்பு மொய்க்கும் அங்கே…
பெண் : ஓகே…

BGM

பெண் : பெல்லே கிம்பர்ட் இனம் போலே…
உன்னை சுற்றி நான் வலம் வர வா…
பேரி கோலின் குணம் போலே…
நெஞ்சோட ஒட்டிகொள்ளவா…

பெண் : சிலின்டடோன் போல மேலும் துள்ளும் உள்ளம்…
உள்ளம் தட முடைந்து ஓடி வந்த வெள்ளம்…

ஆண் : வீசும் காற்றுக்கு விளங்கிட யார்தான் இங்கே…

பெண் : எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி…
டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி…

பெண் : நான் அழகில் நூறு விழுக்காடு…
தலை சுத்தி போகும் தமிழ்நாடு…
கால் பட்ட இடம் எல்லாம்…
கட்ட எறும்பு மொய்க்கும்…

BGM

குழு : யூ ஆர் ரைட்…
பெண் : ரைட் நவ்… ரைட் நவ்…

BGM

பெண் : குறுக்கு எழுத்து புதிர் நானே…
விடை எழுதி நீ நிரப்பு…
வலிக்காத அம்பு ஒன்றை…
மனசுக்குள் நீ அனுப்பு…

பெண் : என்னை தொட்டு தொட்டு சென்ற…
தென்றல் வாசம் வீசும்…
நான் போட்டு வைத்த பூக்கள் கூட…
காதில் பேசும்…
என் இதழ்களின் வரிகள் இலக்கியம் எழுதிடட்டும்… டும் ம்ம்…

பெண் : எக்ஸ் மச்சி ஒய் மச்சி எப்.எம் மிர்ச்சி…
டியூன் பண்ணா பேசும் பாரு உன்ன பற்றி…

ஆண் : நீ அழகில் நூறு…
பெண் : ஆஹா ஆ ஆ…
ஆண் : தலை சுத்தி போகும்…
பெண் : ஓ ஆ ஹா…

ஆண் : கால் பட்ட இடம்களில்…
கட்ட எறும்பு மொய்க்கும் அங்கே…


Notes : X Machi Song Lyrics in Tamil. This Song from Ghajini (2005). Song Lyrics penned by Vaali. எக்ஸ் மச்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading