என்ன‌ வரம் வேண்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கே. சோமுகே. வீரமணிவீரமணி & சோமுஐயப்பன் பாடல்கள்

Enna Varam Vendum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள்…
என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள்…
சபரி மன்னவன் அருள்வான் பாருங்கள்…
என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள்…
சபரி மன்னவன் அருள்வான் பாருங்கள்…
என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள்…

—BGM—

ஆண் : பொன்னம்பல‌ மேடையில் கூடுங்கள்…
பொன்னம்பல‌ மேடையில் கூடுங்கள்…
ஐயன் பொன்னடியைப் பணிந்து பாடுங்கள் நீங்கள்…
பொன்னம்பல‌ மேடையில் கூடுங்கள்…
ஐயன் பொன்னடியைப் பணிந்து பாடுங்கள் நீங்கள்…
என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள்…

—BGM—

ஆண் : மண்டல‌ நோன்பிருந்து மணிமாலையும் அணிந்து…
அனுதினம் தவறாமல் சரணம் சொல்லிவந்து…
மண்டல‌ நோன்பிருந்து மணிமாலையும் அணிந்து…
அனுதினம் தவறாமல் சரணம் சொல்லிவந்து…
மணிகண்ட‌ பெருமானின் மகிமையை அறிந்து…
மணிகண்ட‌ பெருமானின் மகிமையை அறிந்து…
ஒரு கண‌த்தில் நலம் சேர்க்கும் அரிஹரசுதனிடம்…
கண‌த்தில் நலம் சேர்க்கும் அரிஹரசுதனிடம்…
என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள்…

—BGM—

ஆண் : சத்தியச் சுடராக‌ சபரியில் கோவில் கொண்டான்…
தர்மத்தின் நாயகனாய் ஆரியங்காவில் அமர்ந்தான்…
குளத்துப்புழைதனிலே பாலனாய்க் காட்சி தந்தான்…
குளத்துப்புழைதனிலே பாலனாய்க் காட்சி தந்தான்…
வழிகாக்கும் தெய்வமாம் வடிவேலன் தம்பியிடம்…
வழிகாக்கும் தெய்வமாம் வடிவேலன் தம்பியிடம்…
என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள்…
சபரி மன்னவன் அருள்வான் பாருங்கள்…
என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள்…


Notes : Enna Varam Vendum Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by K. Somu. என்ன‌ வரம் வேண்டும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading