என்னடி முனியம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.கே.எஸ்.நடராஜன்கார்த்திக் & பிளேஸ்டி.இமான்வாத்தியார்

Yennadi Muniyamma Song Lyrics in Tamil


ஆண் : என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

BGM

ஆண் : முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

BGM

ஆண் : என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

ஆண் : கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்டபுள்ள…
நாக்கு செவந்த புள்ள கண்ணம்மா…
இனி நான்தான்டி உன் புருசன் பொன்னம்மா…

ஆண் : என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

ஆண் : என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : குத்தால அருவியில குளிச்சாலும் அடங்காத…
குத்தால அருவியில குளிச்சாலும் அடங்காத…
அத்தானின ஒடம்பு சுடு கண்ணம்மா…
நீ அருகில் வந்தா சிலுசிலுக்கும் பொன்னம்மா…

ஆண் : என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

BGM

ஆண் : ஹாய்… முனியம்மா… கண்ணு…

ஆண் : என்னடி முனியம்மா… உன் கண்ணுல மையி…
என்னடி முனியம்மா… உன் கண்ணுல மையி…

ஆண் : கண்டாங்கி பொடவ கட்டி…
கை நிறைய கொசுவம் வச்சு…
கண்டாங்கி பொடவ கட்டி…
கை நிறைய கொசுவம் வச்சு…
இடுப்புல சொருகிறியே கண்ணம்மா…
அது கொசுவம அல்ல என் மனசு பொன்னம்மா…

ஆண் : என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : மழையில நனையும் போது…
மாந்தோப்பில் ஒதுங்கும் போது…
மழையில நனையும் போது…
மாந்தோப்பில் ஒதுங்கும் போது…
மெல்ல அணைக்கும் போது கண்ணம்மா…
ஒம் மேனி நடுங்கலாமா பொன்னம்மா…

ஆண் : ஒத்த ரூபா தாரேன் ஒனப்ப தட்டும் தாரேன்…
ஒத்துகிட்டு வாடி நாம ஓட பக்கம் போவோம்…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

பெண் : ஒத்த ரூபா வேணாம் ஒரு ஒனப்ப தட்டும் வேணாம்…
ஒத்து கிடமாட்டேன் நீ ஒதுங்கி நில்லு மாமோய்…
ஆண் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

ஆண் : கட்டபுள்ள குட்டபுள்ள கருகமணி போட்டபுள்ள…
நாக்கு செவந்த புள்ள கண்ணம்மா…
இனி நான்தான்டி ஒம் புருசன் பொன்னம்மா…

ஆண் : என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…

ஆண் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…


Notes : Yennadi Muniyamma Song Lyrics in Tamil. This Song from Vathiyar (2006). Song Lyrics penned by T.K.S. Natarajan. என்னடி முனியம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading