தஞ்சாவூரு கோபுரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தபு சங்கர்கார்த்திக் & கல்யாணிடி.இமான்வாத்தியார்

Thanjavooru Gopuramey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
தஞ்சாவூரு கோபுரமே…

ஆண் : என்ன உசரம் உசரம் உசரம்…
சிரிச்சா சில்லரை சிதறும்…
ஆத்தா அப்பன் பேர கூட மறந்தேன்…

ஆண் : இந்த உசுர உசுர உசுர…
உனக்கு கொடுத்த பிறகும்…
நீ சூடும் பூக்களா பெறப்பேன்…

ஆண் : தஞ்சாவூரு… தஞ்சாவூரு…
தஞ்சாவூரு கோபுரமே…
தஞ்சாவூரு கோபுரமே…

—BGM—

குழு : தஞ்சாவூரு தஞ்சாவூரு கோபுரம்…
தஞ்சாவூரு தஞ்சாவூரு கோபுரம்…

பெண் : தோடு ரெண்டு தோடு ரெண்டு வேணுமே…
வைர மாலை வைர மாலை வேணுமே…
ரெண்டும் வாங்கி தாடா கள்வனே…

ஆண் : நான் ரெண்டும் வாங்கி தந்தால்…
நீ என்ன தருவ செல்லம்…

பெண் : நீ ரெண்டும் வாங்கி தந்தால்…
நான் என்னை தருவேன் தங்கம்…

ஆண் : உனக்கு ரொம்பதான் ஆசை…
பெண் : உனக்கு ரொம்ப ரொம்ப ஆசை…

ஆண் : சரி என்னுடைய ஆசைய நீ பார்த்துக்க…
உன்னொட ஆசைய நான் பார்த்துக்கிறேன்…

ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
தஞ்சாவூரு கோபுரமே…

—BGM—

குழு : தஞ்சாவூரு தஞ்சாவூரு கோபுரம்…
தஞ்சாவூரு தஞ்சாவூரு கோபுரம்…

பெண் : தினம் தினம் என்னை நீ கூட்டிட்டு…
ஜாலியா ஊர சுதி காட்டனும்…
கேட்டதெல்லாம் வாங்கி தரனும்…

ஆண் : என்னை இழுத்து மடியில் போட்டு…
நீ உம்மா நிறைய தரனும்…

பெண் : என்னை இடுப்பில் சுமந்து கொண்டு…
நீ சோரு ஊட்டி விடனும்…

ஆண் : உனக்கு ரொம்ப தான் சேட்டை…
பெண் : உனக்கு ரொம்ப ரொம்ப சேட்டை…

ஆண் : சரி என்னோட சேட்டைய நீ தாங்கிக்க…
உன்னோட சேட்டைய நான் தாங்கிக்கிறேன்…

ஆண் : தஞ்சாவூரு…
குழு : தஞ்சாவூர்…
ஆண் : தஞ்சாவூரு…
குழு : தஞ்சாவூர்…
ஆண் : தஞ்சாவூரு…
குழு : கோபுரமே…
ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…

ஆண் : என்ன உசரம் உசரம் உசரம்…
சிரிச்சா சில்லரை சிதறும்…
ஆத்தா அப்பன் பேர கூட மறந்தேன்…

ஆண் : இந்த உசுர உசுர உசுர…
உனக்கு கொடுத்த பிறகும்…
நீ சூடும் பூக்களா பெறப்பேன்…

—BGM—

ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
குழு : தஞ்சாவூரு கோபுரமே…
ஆண் : தஞ்சாவூரு கோபுரமே…
குழு : தஞ்சாவூரு கோபுரமே…


Notes : Thanjavooru Gopuramey Song Lyrics in Tamil. This Song from Vathiyar (2006). Song Lyrics penned by Thabu Shankar. தஞ்சாவூரு கோபுரமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading