பூவே பூவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிநித்யஸ்ரீ மகாதேவன்யுவன் ஷங்கர் ராஜாபூவெல்லாம் கேட்டுப்பார்

Poove Poove Song Lyrics in Tamil


BGM

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவே…

பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட…
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ…

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில்…
பூத்து நீ குலுங்கினாய்…
வண்ண வண்ண இதழ்களை எல்லாம்…
எங்கே நீ வாங்கினாய்…

BGM

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவே…

BGM

பெண் : வண்ணங்களோடு மலருகிறாய்…
வாசனையோடு வாழுகிறாய்…
பறித்திடும் பொழுதிலும் சிரிக்கின்றாய்…

BGM

பெண் : பூவே சிறு பூவே…
உன்னை போல் வாழ்ந்திடும்…
வாழ்க்கையே வேண்டுமே…

BGM

பெண் : நீ ஓர் நாள் வாழ்வில் உலகை ஆளும் ராணி…
நீதானே என்றும் எனக்கு நல்ல தோழி…
பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட…
தன தீம் தன தீம் தன தீம் தன நா…

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவே…

BGM

பெண் : வசந்தம் வந்த செய்தியினை…
வண்டுக்கு எப்படி சொல்வாயோ…
வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா…

BGM

பெண் : தேனை நீ தந்து…
எதை நீ பெறுவாய் பூவே பூவே…

BGM

பெண் : உன் தேகம் தீண்டி பறந்து சென்ற வண்டு…
பிற பூவை பார்த்தால் கோபம் உனக்கு வருமா…

பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட…
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ…

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவே…

பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட…
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ…

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவே பூவே பூவே பூவே…

BGM


Notes : Poove Poove Song Lyrics in Tamil. This Song from Poovellam Kettuppar (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. பூவே பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading