சுடிதார் அணிந்து

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாபூவெல்லாம் கேட்டுப்பார்

Chudithar Aninthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…
என்மீது காதல் வந்தது…
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா…
நீ சொல்வாயா… நீ சொல்வாயா…

பெண் : விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது…
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது…
முழு காதல் என்று வந்தது…
தெரியாதே… அது தெரியாதே… அது தெரியாதே…

ஆண் : உன் மேல் நான் கொண்ட காதல்…
என்மேல் நீ கொண்ட காதல்…
எதை நீ உயர்வாக சொல்வாயோ… ஓ ஓ ஓ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : போடா பொல்லாத பையா…
நம் மேல் நாம் கொண்ட காதல்…
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா…

ஆண் : சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…
என்மீது காதல் வந்தது…
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா…

BGM

ஆண் : உன் பேரை சொன்னாலே…
நான் திரும்பி பார்க்கிறேன்…

பெண் : உன் பேரை மட்டும்தான்…
நான் விரும்பி கேட்கிறேன்…

ஆண் : இருவர் ஒருவராய் இணைந்துவிட்டோம்…
இரண்டு பெயர் ஏனடி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உனக்குள் நான் என்னை கரைத்துவிட்டேன்…
உன்னையே கேளு நீ…

ஆண் : அடி உன்னை நான் மறந்த வேளையில்…
உன் காதல் மாறுமா…

பெண் : விடிகாலை தாமரை பூவிது…
விண்மீனை பார்க்குமா…

ஆண் : உன் மேல் நான் கொண்ட காதல்…
என் மேல் நீ கொண்ட காதல்…
எதை நீ உயர்வாக சொல்வாயோ… ஓ ஓ ஓ…

பெண் : போடா பொல்லாத பையா…
நம் மேல் நாம் கொண்ட காதல்…
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா…

ஆண் : சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…
என்மீது காதல் வந்தது…
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா…

BGM

பெண் : பல கோடி பெண்களிலே…
எதற்கென்னை தேடினாய்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நான் தேடும் பெண்ணாக…
நீதானே தோன்றினாய்…

பெண் : நரை கூடும் நாட்களிலே…
என்னை கொஞ்ச தோன்றுமா…

ஆண் : அடி போடி காதலிலே…
நரை கூட தோன்றுமா…

பெண் : உன் கண்ணில் உண்டான காதலிது…
மூடிவிடும் என்னமோ…

ஆண் : என் நெஞ்சில் உண்டான காதல் இது…
நெஞ்சைவிட்டு போகுமோ…

ஆண் : உன் மேல் நான் கொண்ட காதல்…
என் மேல் நீ கொண்ட காதல்…
எதை நீ உயர்வாக சொல்வாயோ… ஓ ஓ ஓ…

பெண் : போடா பொல்லாத பையா…
நம் மேல் நாம் கொண்ட காதல்…
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா…

ஆண் : சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…
என்மீது காதல் வந்தது…
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா…
நீ சொல்வாயா… நீ சொல்வாயா…

பெண் : விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது…
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது…
முழு காதல் என்று வந்தது…
தெரியாதே… அது தெரியாதே… அது தெரியாதே…


Notes : Chudithar Aninthu Song Lyrics in Tamil. This Song from Poovellam Kettuppar (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. சுடிதார் அணிந்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading