செனோரீட்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஜானி

Senorita Song Lyrics in Tamil


BGM

ஆண் : செனோரீட்டா ஐ லவ் யூ…
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ…

BGM

ஆண் : செனோரீட்டா ஐ லவ் யூ…
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அழகோ அழகு அதிலோர் உறவு…
அருகே இருந்து தவிக்கும் மனது…

ஆண் : செனோரீட்டா ஐ லவ் யூ…
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ…

BGM

ஆண் : ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்…
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்…

BGM

ஆண் : ஹே ஹே ஹே… ஹான் ஹான் ஹான்…
ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்…
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்…

ஆண் : ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல… ஹே ஹே ஹே…
எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சை கிள்ளுதே…
அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள்…

ஆண் : செனோரீட்டா ஐ லவ் யூ…
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ…
அழகோ அழகு அதிலோர் உறவு…
அருகே இருந்து தவிக்கும் மனது…

BGM

ஆண் : பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்…
பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்…

BGM

ஆண் : ஹா ஹா ஹா… ஹே ஹே ஹே…
பூமெத்தை போடுகிற வாச புஷ்பங்கள்…
பொன் தட்டில் ஆடுகிற பூவை எண்ணங்கள்…

ஆண் : தூவாதோ வாசங்கள் துள்ளாதோ உள்ளங்கள்… ஹே ஹே ஹே…
வானெங்கும் ஊர்வலம் வாவென்னும் உன் முகம்…
கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும்…

ஆண் : செனோரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட்
யூ லவ் மீ அழகோ அழகு அதிலோர் உறவு அருகே
இருந்து தவிக்கும் மனது…

ஆண் : செனோரீட்டா ஐ லவ் யூ மை…
ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ…
ஆஹா ஹா ஹா ல ல ல லா…
ஹே ஹே ஹே டுறு ரூ ரூ…


Notes : Senorita Song Lyrics in Tamil. This Song from Johnny (1980). Song Lyrics penned by Gangai Amaran. செனோரீட்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading