அச்சன் கோவில் அரசே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
சிவமணி & உளுந்தூர்பேட்டை சண்முகம்கே. வீரமணிசோமு & கஜாஐயப்பன் பாடல்கள்

Achankoil Arasae Song Lyrics in Tamil


ஆண் : அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க‌ வா…
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா…

BGM

குழு : சாமி பொன்னய்யப்பா…
சரணம் பொன்னய்யப்பா…
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா…

ஆண் : அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க‌ வா…
பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா…
இச்சை கொண்டேன் உந்தன் முன்னே ஈஸ்வரன் மைந்தா…
பச்சை வண்ணம் பரந்தாமன் மகிழும் செல்வா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : சாமி பொன்னய்யப்பா…
சரணம் பொன்னய்யப்பா…
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா…

BGM

ஆண் : ஆரியங்காவில் வாழும் ஆண்டவனே வா…
பார்வதியாள் அகமகிழும் பாலகனே வா…
எருமேலி வீற்றிருக்கும் இறைவனே வா…
தர்மஞான‌ சாஸ்தாவே தயவுடனே நீ வா…
தர்மஞான‌ சாஸ்தாவே தயவுடனே நீ வா…

BGM

ஆண் : மறைதேடும் சபரிமலை மன்னவனே நீ வா…
குறைதீர்க்கும் குளத்துப்புழை பாலகனே வா…
மன்னவனே மணிகண்ட‌னே மகிழ்வுடனே வா…
வன்புலிமேல் காட்சி தரும் வள்ளலே நீ வா…
வன்புலிமேல் காட்சி தரும் வள்ளலே நீ வா…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தேவர்களும் உனைப்பணிய‌ காந்தமலையிலே…
நீ ஆவலுடன் காட்சி தந்தாய் ஜோதி உருவிலே…
காவலனே கண்ணாரக் கண்டோமே ஜோதிமலை…
நாவார‌ உனை அழைத்தோம் சுவாமியே சரணம் ஐயப்பா…

குழு : சாமி பொன்னய்யப்பா…
சரணம் பொன்னய்யப்பா…
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா…

குழு : சாமி பொன்னய்யப்பா…
சரணம் பொன்னய்யப்பா…
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா…

குழு : சாமி பொன்னய்யப்பா…
சரணம் பொன்னய்யப்பா…
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா…


Notes : Achankoil Arasae Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Sivamani & Ulundurpettai Shanmugam. அச்சன் கோவில் அரசே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading