கோடம்பாக்கம் ஏரியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுதிப்பு & ஷோபா சந்திரசேகர்ஸ்ரீகாந்த் தேவாசிவகாசி

Kodambakkam Area Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே கோடம்பாக்கம் ஏரியா…
ஓட்டு கேட்டு வாறியா…
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா…

—BGM—

ஆண் : ஹே கோடம்பாக்கம் ஏரியா…
ஓட்டு கேட்டு வாறியா…
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா…

பெண் : நீ நாட்டுபுற ஆளுடா…
ஆட்டம் போட்டு பாருடா…
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா…

ஆண் : அடியே அடியே…
நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி…

பெண் : படவா படவா…
நான் சூப்பர் ஸ்டாரு ஜோடிதான் கூட ஆடுடா…

ஆண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
நான் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

பெண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
இவன் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

ஆண் : ஹே கோடம்பாக்கம் ஏரியா…
ஓட்டு கேட்டு வாறியா…
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா…

பெண் : நீ நாட்டுபுற ஆளுடா…
ஆட்டம் போட்டு பாருடா…
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா…

—BGM—

ஆண் : ப்ளாக்குலதான் டிக்கெட்டுதான்…
வாங்கி பாக்கும் எங்க ஜனம்தான்…

பெண் : ஹே மார்கெட்டுதான் என்கிட்டதான்…
இருக்குது பக்கபலம்தான்…

ஆண் : தியேட்டரு டிக்கெட்டு விலை கேளுமா…
ஏழைங்க பட்ஜெட்டு தாங்காதம்மா…

—BGM—

பெண் : ஆட்டமும் பாட்டமும் டைம்பாசுடா…
ரேட்டையும் காசையும் பாக்காதுடா…

ஆண் : உந்தன் பேரில் கோயில் உண்டா…
பெண் : பெண்கள் கூட சாமி தாண்டா…

ஆண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
நான் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

பெண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
இவன் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

—BGM—

பெண் : ஆண்டிப்பட்டி அரசம்பட்டி…
எந்த ஊரு உங்க ஊருடா…

ஆண் : உங்க சிட்டி பட்டி தொட்டி…
மொத்த ஊரும் நம்ம ஊருதான்…

பெண் : ஸ்டாருங்க நாங்களும் ஓட்டு கேட்டா…
யாருமே ஜாதிதான் பாப்பதில்ல…

—BGM—

ஆண் : ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா…
நாளைக்கு நீங்களும் சிஎம்முதான்…

பெண் : வேண்டாமடா விவகாரம்தான்…
ஆண் : ஆட்சி வந்தா அதிகாரம்தான்…

பெண் : ஆத்தாடி ஆத்தா வேணாம் பொல்லாப்பு…
நான் சிவகாசி ஆளு கொளுத்து மத்தாப்பு…

ஆண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
இவ சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

ஆண் : ஹே கோடம்பாக்கம் ஏரியா…
ஓட்டு கேட்டு வாறியா…
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா…

பெண் : நீ நாட்டுபுற ஆளுடா…
ஆட்டம் போட்டு பாருடா…
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா…

ஆண் : அடியே அடியே…
நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி…

பெண் : படவா…
ஆண் : ஓய்…
பெண் : படவா வா வா…
ஆண் : ஓய்…
பெண் : நான் சூப்பர் ஸ்டாரு ஜோடிதான் கூட ஆடுடா…

ஆண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
நான் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

பெண் : ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு…
இவன் சிவகாசிதானே கொளுத்து மத்தாப்பு…

பெண் : வேணாம் பொல்லாப்பு…
ஆண் : கொளுத்து மத்தாப்பு…

—BGM—


Notes : Kodambakkam Area Song Lyrics in Tamil. This Song from Sivakasi (2005). Song Lyrics penned by Perarasu. கோடம்பாக்கம் ஏரியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading