ஸ்ரீநிவாசா கோவிந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஎஸ். பி. பாலசுப்ரமணியம்Unknownபெருமாள் பாடல்கள்

Srinivasa Govinda Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஸ்ரீநிவாசா கோவிந்தா…
ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா…
பக்த வத்சலா கோவிந்தா…
பாகவத ப்ரிய கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

ஆண் : நித்ய நிர்மலா கோவிந்தா…
நீலமேகஸ்யாம கோவிந்தா…
புராண புருஷா கோவிந்தா…
புண்டரீகாக்ஷா கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

—BGM—

ஆண் : நந்த நந்தனா கோவிந்தா…
நவநீத சோர கோவிந்தா…
பசு பாலக ஸ்ரீ கோவிந்தா…
பாப விமோசன கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

ஆண் : சிஷ்ட பாலக கோவிந்தா…
கஷ்ட நிவாரண கோவிந்தா…
துஷ்ட சம்ஹார கோவிந்தா…
துரித நிவாரண கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

—BGM—

ஆண் : வஜ்ர மகுடதர கோவிந்தா…
வராக மூர்த்திவி கோவிந்தா…
கோபி ஜனலோல கோவிந்தா…
கோவர்த்தனோத்தார கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

—BGM—

ஆண் : தசரத நந்தன கோவிந்தா…
தசமுக மர்தன கோவிந்தா…
பட்சி வாகன கோவிந்தா…
பாண்டவ ப்ரிய கோவிந்தா

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

ஆண் : மத்ஸ்ய கூர்மா கோவிந்தா…
மதுசூதனஹரி கோவிந்தா…
வராக நரசிம்ம கோவிந்தா…
வாமன ப்ருகுராம கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

ஆண் : பலராமாநுஜ கோவிந்தா…
பௌத்த கல்கிதர கோவிந்தா…
வேணுகான ப்ரிய கோவிந்தா…
வேங்கடரமணா கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

—BGM—

ஆண் : சீதா நாயக கோவிந்தா…
ச்ரித பரிபாலக கோவிந்தா…
தரித்ர ஜனபோஷக கோவிந்தா…
தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

ஆண் : அனாத ரட்சக கோவிந்தா…
ஆபத் பாந்தவ கோவிந்தா…
கருணா சாகர கோவிந்தா…
சரணாகத வத்ஸல கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

—BGM—

ஆண் : கமல தளாக்ஷ கோவிந்தா…
காமித பலதாதா கோவிந்தா…
பாப விநாசக கோவிந்தா…
பாஹி முராரே கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

ஆண் : ஸ்ரீமுத்ராங்கித கோவிந்தா…
ஸ்ரீவத்சாங்கித கோவிந்தா…
தரணீ நாயக கோவிந்தா…
தினகர தேஜா கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

—BGM—

ஆண் : பத்மாவதி ப்ரிய கோவிந்தா…
ப்ரசன்ன மூர்த்தி கோவிந்தா…
அபயஹஸ்தப்ரதர்சன கோவிந்தா…
மர்த்யாவதாரா கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

ஆண் : சங்க சக்ரதர கோவிந்தா…
சார்ங்க கதாதர கோவிந்தா…
விரஜா தீரஸ்தா கோவிந்தா…
விரோதி மர்தன கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

—BGM—

ஆண் : சாளகிராமதர கோவிந்தா…
சகஸ்ர நாமா கோவிந்தா…
லக்ஷ்மீ வல்லப கோவிந்தா…
லக்ஷ்மண ஆக்ரஜ கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

—BGM—

ஆண் : கஸ்தூரி திலக கோவிந்தா…
காஞ்சனாம்பரதர கோவிந்தா…
கருடவாகன கோவிந்தா…
கஜராஜ ரக்ஷக கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

ஆண் : வானர சேவித கோவிந்தா…
வாரதி பந்தன கோவிந்தா…
ஏழுமலைவாசா கோவிந்தா…
ஏக ஸ்வரூபா கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

ஆண் : ஸ்ரீராம கிருஷ்ணா கோவிந்தா…
ரகுகுல நந்தன கோவிந்தா…
பிரத்யக்ஷ தேவா கோவிந்தா…
பரம தயாகர கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

—BGM—

ஆண் : வஜ்ரகவசதர கோவிந்தா…
வைஜயந்தி மால கோவிந்தா…
வட்டிகாசுப்ரிய கோவிந்தா…
வசுதேவ தனயா கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

—BGM—

ஆண் : பில்வ பத்ரார்ச்சித கோவிந்தா…
பிட்சுக சம்ஸ்துத கோவிந்தா…
ஸ்திரீபும் ரூபா கோவிந்தா…
சிவகேசவ மூர்த்தி கோவிந்தா

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

ஆண் : பிரம்மாண்ட ரூபா கோவிந்தா…
பக்த ரட்சக கோவிந்தா…
நித்ய கல்யாண கோவிந்தா…
நீரஜநாப கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

ஆண் : ஹதீராம ப்ரிய கோவிந்தா…
ஹரி சர்வோத்தம கோவிந்தா…
ஜனார்த்தன மூர்த்தி கோவிந்தா…
ஜகத்சாக்ஷி ரூபா கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

ஆண் : அபிஷேகப்ரிய கோவிந்தா…
ஆபன் நிவாரண கோவிந்தா…
ரத்ன கிரீடா கோவிந்தா…
ராமாநுஜநுத கோவிந்தா…

ஆண் : சுயம் ப்ரகாச கோவிந்தா…
ஆஸ்ரித பக்ஷ கோவிந்தா…
நித்யசுபப்ரத கோவிந்தா…
நிகில லோகேசா கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

—BGM—

ஆண் : ஆனந்த ரூபா கோவிந்தா…
ஆத்யந்த ரஹிதா கோவிந்தா…
இகபர தாயக கோவிந்தா…
இபராஜ ரக்ஷக கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

ஆண் : பரம தாயாளோ கோவிந்தா…
பத்மநாப ஹரி கோவிந்தா…
பத்மநாப ஹரி கோவிந்தா…
திருமலை வாசா கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…

ஆண் : சேஷாத்ரி நிலயா கோவிந்தா…
சேஷ சாயினி கோவிந்தா…
ஸ்ரீ ஸ்ரீநிவாசா கோவிந்தா…
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா…

குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…
கோவிந்தா ஹரி கோவிந்தா…
வெங்கட்ரமனா கோவிந்தா…


Notes : Srinivasa Govinda Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading