துளசி மணி மாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கே. சோமுகே. வீரமணிகே. வீரமணி & சோமுஐயப்பன் பாடல்கள்

Thulasimani Song Lyrics in Tamil


BGM

ஆண் : துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்…

BGM

ஆண் : துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்…
தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்…

BGM

ஆண் : பனிமலையின் உச்சியிலே பதினெட்டாம் படிதனிலே…
பரிவுடன் அமைந்திருக்கும் சாஸ்தாவே சரணம் என்று…

ஆண் : துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்…

BGM

ஆண் : சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து…
சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து…
சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து…
சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கணாதிபன் அந்த‌ விநாயகன் தம்பி…
குணகரனை அனுதினம் நினைந்து…
கணாதிபன் அந்த‌ விநாயகன் தம்பி…
குணகரனை அனுதினம் நினைந்து…

ஆண் : இணைபடியே நம்பி வந்து…
ஐயன் இதயத்திலே நாம் கலந்து…
பணிந்து மகிழ்ந்து கனிந்து விரதமிருந்து இருமுடி சுமந்து…
குருவடிவானவன் கருணையை அறிந்து…
திருவருள் நிறைந்திடும் சன்னதி வந்திடவே…

ஆண் : துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்…

BGM

ஆண் : பவள‌ மணித் திருமார்பினிலே…
பந்தளராஜனின் ஆபரணம்…
அவனியெல்லாம் போற்றிடவே…
அந்த‌ மணிகண்ட‌ குமரனின் அலங்காரம்…

ஆண் : பவள‌ மணித் திருமார்பினிலே…
பந்தளராஜனின் ஆபரணம்…
அவனியெல்லாம் போற்றிடவே…
அந்த‌ மணிகண்ட‌ குமரனின் அலங்காரம்…

ஆண் : பலவினைகள் நீங்கிடவே பகவான் நாமம் பாடிடுவோம்…
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம்…
சுவாமியே சரணம் ஐயப்பா…
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம்…
சுவாமியே சரணம் ஐயப்பா…

ஆண் : பலவினைகள் நீங்கிடவே…
பகவான் நாமம் பாடிடுவோம்…
நம் கவலையெல்லாம் மறந்திடவே…
கருணை மழையில் கூடிடுவோம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்…
தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம்…

ஆண் : துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்…


Notes : Thulasimani Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by K. Somu. துளசி மணி மாலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading