பக்தி பாடல்கள்

பக்தி பாடல்கள்

Muslim devotional songs in tamil

அல்லாவை நாம் தொழுதால்

அல்லாவை நாம் தொழுதால்…
சுகம் எல்லாமே ஓடி வரும்…
அந்த வல்லோனை நினைத்திருந்தால்…
நல்ல வாழ்கையும் தேடி வரும்…

அல்லாவை நாம் தொழுதால் Read More »

Muslim devotional songs in tamil

இறைவனிடம் கையேந்துங்கள்

இறைவனிடம் கையேந்துங்கள்…
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை…
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்…
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை…

இறைவனிடம் கையேந்துங்கள் Read More »

Jesus Christ Song Lyrics in Tamil

கிருப கிருப

இன்னும் நான் அழியல…
இன்னும் தோற்று போகல…
ஆனாலும் வாழ்கிறேனே… ஏன் ஏன் ஏன்…
கிருப கிருப கிருப கிருப…
எல்லாம் கிருப கிருப கிருப கிருப…

கிருப கிருப Read More »

Scroll to Top