போதவில்லையே
போதவில்லையே போதவில்லையே…
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…
போதவில்லையே போதவில்லையே…
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…
போதவில்லையே போதவில்லையே…
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…
போதவில்லையே போதவில்லையே…
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே…
ஒரு வெட்கம் வருதே வருதே…
சிறு அச்சம் தருதே தருதே…
மனம் இன்று அலை பாயுதே…
இது என்ன முதலா முடிவா…
இனி எந்தன் உயிரும் உனதா…
புது இன்பம் தாலாட்டுதே…
என் ஆள பாக்க போறேன்…
பாத்து சேதி பேச போறேன்…
அவன் கண்ணுக்குள்ள…
என்ன வைக்க போறேன்…
அவன் நெஞ்சுக்குள்ள…
என்ன தைக்க போறேன்…
என் ஆள பாக்க போறேன் Read More »
காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை…
நியூட்ரான் எலக்ட்ரான்…
உன் நீல கண்ணில் மொத்தம் எத்தனை…
உன்னை நினைத்தால்…
திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை…
வெண்மேகம் முட்ட முட்ட…
பொன்மின்னல் வெட்ட வெட்ட…
பூவானம் பூத்து கொண்டதோ…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
நன்னாரே நன்னாரே நன்னாரே நான ரே…
பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…
பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…
பத்துக்குள்ளே நம்பர் Read More »
உருகுதே மருகுதே…
ஒரே பார்வையாலே…
உருகுதே மருகுதே…
ஒரே பார்வையாலே…
உலகமே சுழளுதே…
உன்ன பாா்த்ததாலே…
சொல்லிட்டாளே அவ காதல…
சொல்லும் போதே சுகம் தாலல…
இது போல் ஒரு வாா்த்தைய…
யாாிடமும் நெஞ்சு கேக்கல…
சொல்லிட்டாளே அவ காதல Read More »