சொல்லிட்டாளே அவ காதல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகே.ஜி. ரஞ்சித் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்கும்கி

Sollitaley Ava Kaadhala Song Lyrics in Tamil


ஆண் : சொல்லிட்டாளே அவ காதல…
சொல்லும் போதே சுகம் தாலல…
இது போல் ஒரு வாா்த்தைய…
யாாிடமும் நெஞ்சு கேக்கல…

ஆண் : இனி வேறொரு வாா்த்தைய…
கேட்டிடவும் எண்ணி பாக்கல…
அவ சொன்ன சொல்லே போதும்…
அதுக்கு ஈடே இல்ல யேதும்… யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ காதல…
சொல்லும் போதே சுகம் தாலல…
இது போல் ஒரு வாா்த்தைய…
யாாிடமும் சொல்ல தோணல…

பெண் : இனி வேறொரு வாா்த்தைய…
பேசிடவும் எண்ணம் கூடல…
உனதன்பே ஒன்றே போதும்…
அதுக்கு ஈடே இல்ல யேதும்… யேதும்…

—BGM—

ஆண் : அம்மையவள் சொன்ன சொல் கேக்கல…
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல…
உன்னோடைய சொல்ல கேட்டேன்…
ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன்…

பெண் : மனசையும் தொறந்து சொன்னா…
எல்லாமே கிடைக்குது உலகத்துல…
வருவத எடுத்து சொன்னா…
சந்தோஷம் முளைக்குது இதயத்துல…

ஆண் : அட சொன்ன சொல்லே போதும்…
அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ காதல…

ஆண் : சொல்லிட்டாளே அவ காதல…

—BGM—

பெண் : எத்தனையோ சொல்லு சொல்லாமலே…
உள்ளத்திலே உண்டு என்பாா்களே…
சொல்லுறதில் பாதி இன்பம்…
சொன்ன பின்னே ஏது துன்பம்…

ஆண் : உதட்டுல இருந்து சொன்னா…
தன்னால மறந்திடும் நிமிசத்துல…
இதயத்தில் இருந்து சொன்னா…
போகாம நிலைச்சிடும் உதிரத்துல…

ஆண் : அவ சொன்ன சொல்லே போதும்…
அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ காதல…
சொல்லும் போதே சுகம் தாலல…
இது போல் ஒரு வாா்த்தைய…
யாாிடமும் சொல்ல தோணல…

பெண் : இனி வேறொரு வாா்த்தைய…
பேசிடவும் எண்ணம் கூடல…
உனதன்பே ஒன்றே போதும்…
அதுக்கு ஈடே இல்ல யேதும்…
யேதும்… யேதும்…

—BGM—


Notes : Sollitaley Ava Kaadhala Song Lyrics in Tamil. This Song from Kumki (2012). Song Lyrics penned by Yugabharathi. சொல்லிட்டாளே அவ காதல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading