சொய் சொய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமகிழினி மணிமாறன்டி. இமான்கும்கி

Soi Soi Song Lyrics in Tamil


BGM

பெண் : சொய் சொய்…
சொய் சொய்…

பெண் : கையளவு நெஞ்சத்தில…
கடல்அளவு ஆச மச்சான்…
அளவு ஏதும் இல்ல…
அதுதான் காதல் மச்சான்…

பெண் : நாம ஜோரா மண் மேல…
சேரா விட்டாலும்…
நினைப்பே போதும் மச்சான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சொய் சொய்…
சொய் சொய்…

BGM

பெண் : வானளவு விட்டத்துல்ல…
வரப்பளவு தூரம் மச்சான்…
அளவு தேவையில்லை…
அதுதான் பாசம் மச்சான்…

பெண் : நாம வேண்டி கொண்டாலும்…
வேண்டாவிட்டாலும்…
சாமி கேட்கும் மச்சான்…

பெண் : சொய் சொய்…
சொய் சொய்…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏடலவு எண்ணத்துல…
எழுத்தளவு சிக்கல் மச்சான்…
அளவு கோலே இல்ல…
அதுதான் ஊரு மச்சான்…

பெண் : நாம நாலு பேருக்கு…
நன்மை செஞ்சாலே…
அதுவே போதும் மச்சான்…

BGM

பெண் : நாடளவு கஷ்டத்துல…
நகத்தளவு இஷ்டம் மச்சான்…
அளவு கோடே இல்ல…
அதுதான் நேசம் மச்சான்…

பெண் : நாம மாண்டு போனாலும்…
தூக்கி தீ வைக்க…
உறவு வேணும் மச்சான்…

பெண் : சொய் சொய்…
சொய் சொய்…

BGM

பெண் : கையளவு நெஞ்சத்தில…
கடல் அளவு ஆச மச்சான்…
அளவு ஏதும் இல்ல…
அதுதான் காதல் மச்சான்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நாம காணும் எல்லாமே…
கையில் சேந்தாலே…
கவலை ஏது மச்சான்…

பெண் : சொய் சொய்…
சொய் சொய்…
சொய் சொய்…
சொய் சொய்…


Notes : Soi Soi Song Lyrics in Tamil. This Song from Kumki (2012). Song Lyrics penned by Yugabharathi. சொய் சொய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading