ஊரான் தோட்டத்துல
ஊரான் தோட்டத்துல…
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு…
பட்டா ஏதும் எழுதியிருக்கா…
ஊரான் தோட்டத்துல…
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு…
பட்டா ஏதும் எழுதியிருக்கா…
காதல் நெருப்பின் நடனம்…
உயிரை உருக்கி தொலையும் பயணம்…
காதல் நீரின் சலனம்…
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்…
உருகுதே மருகுதே…
ஒரே பார்வையாலே…
உருகுதே மருகுதே…
ஒரே பார்வையாலே…
உலகமே சுழளுதே…
உன்ன பாா்த்ததாலே…