அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா…
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே…
என் பேரு மீனாகுமாரி…
என் ஊரு கன்னியாகுமாரி…
என் பேரு மீனாகுமாரி…
என் ஊரு கன்னியாகுமாரி…
என் பேரு மீனாகுமாரி Read More »
சின்ன சின்ன வீட்டு வேலை செய்வதெப்படி தோழி…
ட்யூஷன் சொல்லி நீயும் எனக்கு டீச்சர் ஆகணும்…
சின்ன சின்ன வீட்டு வேலை Read More »
கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…
கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி…
கண்ணால என்ன நீ பார்த்தா…
உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா…
யூத்தாக மாறுவான் காத்தா…
ஜில்லா ஜில்லா ஜில்லா…
அட எங்கும் செல்வான் தில்லா…
ஜில்லா ஜில்லா ஜில்லா…
ஹே… எதையும் வெல்வான் தில்லா…
எப்ப மாமா மாமா ட்ரீட்டு…
என்ன மாமா மாமா ட்ரீட்டு…
நானும் என்ன மறக்க…
நீயும் விண்ணில் பறக்க…
இந்த ட்ரீட்டுதானே ரூட்டு…
எப்ப மாமா ட்ரீட்டு Read More »
ஜிங்குனமணி ஜிங்குனமணி…
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி…
ஹே… வெண்கல கின்னி வெண்கல கின்னி…
போல மின்னும் மந்திர மேனி…
விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்…
யாருக்கும் தெரியாமலே…
விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கின்றோம்…
நமக்கும் தெரியாமலே…
லோ லோ லோ லோக்கல்…
மரண மாஸு பக்கா லோக்கல்…
மாஸா ரஃப் அண்ட் டஃப்பா…
தெரியுவோம் நாங்க…
பிகர கொடுத்தா சூப்பரா…
கொஞ்சுவோம் போங்க…