எப்ப மாமா ட்ரீட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாடி. இமான், பூஜா & ஸ்நிக்தா சந்திராடி. இமான்ஜில்லா

Yeppa Maama Treatu Song Lyrics in Tamil


பெண் : மாமா மாமா எப்ப…
மாமா மாமா எப்ப…

BGM

பெண் : எப்ப மாமா மாமா ட்ரீட்டு…
என்ன மாமா மாமா ட்ரீட்டு…
நானும் என்ன மறக்க…
நீயும் விண்ணில் பறக்க…
இந்த ட்ரீட்டுதானே ரூட்டு…

பெண் : எப்ப மாமா மாமா ட்ரீட்டு…
என்ன மாமா மாமா ட்ரீட்டு…
செம மூடு எனக்கு பாஸ்வோ்டு…
உனக்கு தாரேன் இன்பம் எல்லாம் காட்டு…

ஆண் : ஜில்லாவோட ட்ரீட்டு…
எப்பவுமே ஹாட்டு…
ஆசைக்கில்ல கேட்டு…
வாங்கிக்கோடி கேட்டு…

ஆண் : சச்சின்னுனா பேட்டு…
ஜானகின்னா பாட்டு…
சிவாஜின்னா அக்ட்டு…
ஜில்லானாலே ட்ரீட்டு…

BGM

ஆண் : இன்னோா் தாபா…
இன்னோரு இன்னோரு…

BGM

பெண் : ஃபாலோ மீ…

BGM

பெண் : எப்ப மாமா மாமா ட்ரீட்டு…
என்ன மாமா மாமா ட்ரீட்டு…
அய்யோ சஸ்பென்ஸ் எதுக்கு…
குய்க்கா சொல்லு எனக்கு…
இன்கிாிஸ் ஆச்சு ஹாா்ட்டு பீட்…

பெண் : எப்ப மாமா மாமா ட்ரீட்டு…
என்ன மாமா மாமா ட்ரீட்டு…
உன் சிம்பிள் ஹக்ல…
உன் சிங்கிள் கிஸ்ல…
நான் ஆவேன் அப்போ ப்ளாட்டு…

ஆண் : ஜில்லாவோட ட்ரீட்டு…
எப்பவுமே ஹாட்டு…
ஆசைக்கில்ல கேட்டு…
வாங்கிக்கோடி கேட்டு…

ஆண் : சச்சின்னுனா பேட்டு…
ஜானகின்னா பாட்டு…
சிவாஜின்னா அக்ட்டு…
ஜில்லானாலே ட்ரீட்டு…
இன்னோா் தாபா…

BGM

பெண் : கெட் அப் அண்ட் ஆடு மாமா…

BGM

ஆண் : இது வேற மாறி ட்ரீட்டு…
கொஞ்சம் ஃப்ரியா வையி டேட்டு…
நல்லா நோண்டி கேட்டாலும்…
ஃபுல்லா சொல்ல மாட்டேன்டி…
மாமா ரொம்ப ரொம்ப ஸ்மாா்ட்டு…
வேனா பாரு மைய போட்டு…

ஆண் : ஜில்லாவோட ட்ரீட்டு…
எப்பவுமே ஹாட்டு…
ஆசைக்கில்ல கேட்டு…
வாங்கிக்கோடி கேட்டு…

ஆண் : சச்சின்னுனா பேட்டு…
ஜானகின்னா பாட்டு…
சிவாஜின்னா அக்ட்டு…
ஜில்லானாலே ட்ரீட்டு…

BGM

ஆண் : இன்னோா் தாபா…

—BGM—

பெண் : இன்னோா்… இன்னோா்… இன்னோா்…
எப்ப மாமா மாமா ட்ரீட்டு…


Notes : Yeppa Maama Treatu Song Lyrics in Tamil. This Song from Jilla (2014). Song Lyrics penned by Viveka. எப்ப மாமா ட்ரீட்டு பாடல் வரிகள்.


Scroll to Top