அழகா பொறந்துபுட்ட
அழகா பொறந்துபுட்ட…
ஆறடி சந்தன கட்ட…
அடடா தேனு சொட்ட…
மணக்கும் லவங்க பட்ட…
மாயம் செய்தாயோ…
நெஞ்சை காயம் செய்தாயோ…
யு காட் டு டூ இட்…
கொல்ல வந்தாயோ…
பதில் சொல்ல வந்தாயோ…
யு காட் டு டூ இட்…
சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி…
சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி…
டே பை டே மஜோரிடி…
டேக் இட் ஈசி மெண்டாலிட்டி…
சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி Read More »
சேட்டர்டே இஸ் கமிங்கு…
மீட் மீ இன் த ஈவ்னிங்கு…
நைட்டு ஃபுல்லா டிரம்மிங்கு…
நமக்கு வேணா மார்னிங்கு…
சேட்டர்டே இஸ் கமிங்கு Read More »
ஒரு கண் ஜாடை செய்தாலே…
மனம் பஞ்சாகும் தன்னாலே…
இடைவிடாத அன்பாலே…
எனை வெண்மேகம் செய்தாளே…
சிரிக்கவச்சு சிரிக்கவச்சு…
சிறகடிச்சு பறக்க வெக்க…
கருப்பு ராசா வந்திருக்கேன் முன்னாலே…
சிரிக்கவச்சு சிரிக்கவச்சு Read More »
யே… பறபறப்பற மேல பற…
பரபரப்பா தாவிப்பற…
பரவசமா கூவிப்பற…
சாரா சாரா…
சாரா சாரா சாரா சாரா…
வெற்றி வருது சாரா சாரா…