சக்க போடு போட்டானே
சக்க போடு போட்டானே…
சவுக்கு கண்ணால…
சத்தியமா பாக்கல…
இதுக்கு முன்னால…
சக்க போடு போட்டானே Read More »
சக்க போடு போட்டானே…
சவுக்கு கண்ணால…
சத்தியமா பாக்கல…
இதுக்கு முன்னால…
சக்க போடு போட்டானே Read More »
வீர விநாயகா… வெற்றி விநாயகா… சக்தி விநாயகா…
பேரழகா…
தீரா சந்தோஷமும்…
தித்திக்கும் வாா்த்தையும்…
எத்திக்கும் தோன்றிட…
வேனுமையா…
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா…
பூங்காற்றே பிடிச்சிருக்கா…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா…
பனிக்காற்றே பிடிச்சிருக்கா…
எப்படி இருந்த என் மனசு…
அடி இப்படி மாறிப் போகிறது…
உன் கண்களில் என்ன…
காந்தம் இருக்கிறதா…
எப்படி இருந்த என் மனசு Read More »
இடது புறத்தில் இருக்கும் இதயம் இடம் மாறுதே…
எனக்கே எனக்கா ஒருத்தி இருக்கானு தோணுதே…
நீ தரும் வலி அழகா மரண பயம் காட்டுதே…
கருப்பு பேரழகா…
கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா…
கிழிஞ்சிப்புட்டேன் நாரா…
கருப்பு போல ஒரு பேரழகு…
பூமியெங்கும் இல்ல…
நீ கர்ணனோட புள்ள…
ஏ… பெத்தவங்க பார்த்து வச்ச…
பொண்ண எனக்கு புடிக்கல…
பொண்ண கொஞ்சம் புடிச்சாலும்…
தாலி கட்ட புடிக்கல…
உன்ன மட்டும் புடிக்குது…
உன் கண்ண மட்டும் புடிக்குது…
புடிக்கல புடிக்குது Read More »
ஹேய்… காலங்காத்தாலே…
மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல…
என்னைப் பாத்தாலே…
ஒளிஞ்சுக்கிறியே பெண்ணே…
விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்…
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்…
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்…
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்…
விழிகளில் விழிகளில் Read More »