சின்ன தாமரை
ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…
ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…
சீண்டுனா சிரிப்பவன்…
சுயவழி நடப்பவன்…
சரித்திரம் படைப்பவன்…
ஹி இஸ் லைக் ஏ காங்ஸ்டா…
ஹி இஸ் ஏ காங்ஸ்டா…
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு…
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு…
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு…
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு…
ஹேய் நாக்க நல்லா மடிச்சி வச்சி…
வெரலு ரெண்ட சேத்து வச்சி…
உள்ள வச்சி ஊது மச்சி…
விசிலு விசிலு விசிலு விசிலு…
சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்…
காதல் சுகமானது…
வாசப்படி ஓரமாய்…
வந்து வந்து பார்க்கும்…
தேடல் சுகமானது…
சொல்லத்தான் நினைக்கிறேன் Read More »
உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
வச்சிருக்கான் இந்தப் புள்ள…
வீணாக இவன் மனச கிள்ளாத…
மூணு மாசம் ஆறு மாசம்…
ஏய் பேட்டா இது என் பட்டா…
வல பக்கம் நானே…
இட பக்கம் நானே…
தல மேல ஆகாயம்…
மொத்தம் நானே…
ஏய் பேட்டா இது என் பட்டா Read More »