மலேசியா வாசுதேவன்

தெக்கத்தி பக்கத்து

தெக்கத்தி பக்கத்து காத்து…
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து…
தள்ளாட்டம் போடும்போது…
தெம்மாங்கு பாடும்போது…
அள்ளட்டா கிள்ளட்டா சேத்து…

தெக்கத்தி பக்கத்து Read More »

செல்லா நம்

செல்லா நம் வீட்டுக்கு வானவில்ல கரைச்சு…
நல்லாவே வண்ணம் அடிப்போம்…
சின்னா நம் தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும்…
சின்ன சின்ன செடி வளர்ப்போம்…

செல்லா நம் Read More »

ஆசை நூறு வகை

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…
போதும் போதும் என போதை சேர்ந்து வர வா…
தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்…
மனம் போல் வா கொண்டாடலாம்…

ஆசை நூறு வகை Read More »

குத்தாலக் குயிலே

குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே…
ஒக்காந்து பேசலாமா…
கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா…
சிட்டாக பறக்கும் பொன்னான மயிலே…
தப்பாக எண்ணலாமா…

குத்தாலக் குயிலே Read More »

மல்லிகப்பூ வாசத்திலே

ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்…
தின்னுவிட பாக்குதடி…

மல்லிகப்பூ வாசத்திலே Read More »

சொக்குப்பொடி

சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்…
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்…
சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா…
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா…

சொக்குப்பொடி Read More »

நேரமாச்சு வா புள்ளே

நேரமாச்சு வா புள்ளே…
ஈர மூச்சு வாங்குதே…
நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே…
நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே…

நேரமாச்சு வா புள்ளே Read More »

Scroll to Top