மலேசியா வாசுதேவன்

நாட்டுக்குள்ள நம்மை

நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க…
அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க…
கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி…
உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி…

நாட்டுக்குள்ள நம்மை Read More »

அம்மா அம்மா

அம்மா… அம்மா…
சொந்தமில்லை பந்தமில்லை…
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை…
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே…
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே…

அம்மா அம்மா Read More »

பூங்காத்தே

பூங்காத்தே அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா…
தனியா அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…
பூங்காத்தே என் ராசாகிட்ட என்னை கொண்டு போ…
மனமோ துணை இல்லாம இங்கே வாடுதே…

பூங்காத்தே Read More »

நீ கொடுத்ததை

நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்…
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி…
கொண்டாட்டம் டம் டம் வேணாம் தாம் தூம்…
திண்டாட்டம் டம் டம் ஆகும் மானே மானே…

நீ கொடுத்ததை Read More »

ஒத்தடி ஒத்தடி

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மடி…
பட்டணம் அறிஞ்ச போக்கிரி…
அடி பட்டியம் தெரிஞ்ச பக்கிரி…

ஒத்தடி ஒத்தடி Read More »

ஒரு மூணு முடிச்சால

ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…

ஒரு மூணு முடிச்சால Read More »

Scroll to Top