மலேசியா வாசுதேவன்

சிங்காரி பியாரி

சிங்காரி… பியாரி பியாரி பியாரி பியாரி…
ஒய்யாரி… வாடி வாடி வாடி வாடி…
சிங்காரா… மாறா மாறா மாறா மாறா…
ஒய்யாரா… ராரா ராரா ராரா ராரா…

சிங்காரி பியாரி Read More »

என் சோக கதைய

என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
ஆமாம் தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
ஆமாம் உங்க மனமே…

என் சோக கதைய Read More »

ஆனந்த தேன்

ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…
காதல் வேகம் அந்தசோகம் கண்டுகொள்ள…
கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா…

ஆனந்த தேன் Read More »

சும்மா சும்மா

சும்மா சும்மா என்ன பாத்து பாத்து…
கண்ணால இழுக்காதே…
அடி யம்மா யம்மா இந்த காள மனசு…
சும்மாவும் இருக்காதே…
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்…
ஒரு காதல் நெருப்பு…

சும்மா சும்மா Read More »

ஓடுகிற தண்ணியில

ஓடுகிற தண்ணியில…
ஒரசி விட்டேன் சந்தனத்த…
சேர்ந்திச்சோ சேரலையோ…
செவத்த மச்சான் நெத்தியிலே…
ஓலை ஒண்ணு நான் எழுதி…
ஓடவிட்டேன் தண்ணியில…

ஓடுகிற தண்ணியில Read More »

ஓ ஒரு தென்றல் புயலாகி

ஓ… ஒரு தென்றல் புயலாகி வருமே…
ஓ… ஒரு தெய்வம் படி தாண்டி வருமே…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…

ஓ ஒரு தென்றல் புயலாகி Read More »

கோவில் மணி ஓசை

கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
இங்கு வந்ததாரோ…
கன்னி பூவோ பிஞ்சு பூவோ…
ஏழை குயில் கீதம் தரும் நாதம்…
அது காற்றானதோ தூதானதோ…

கோவில் மணி ஓசை Read More »

Scroll to Top