வா வா வசந்தமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன்இளையராஜாபுதுக்கவிதை

Vaa Vaa Vasanthamey Song Lyrics in Tamil


ஆண் : வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…

BGM

ஆண் : வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…
வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…

ஆண் : தெருவெங்கும் ஒளி விழா…
தீபங்களின் திரு விழா…
என்னோடு ஆனந்தம் பாட…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…

BGM

ஆண் : ஆகாயமே எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ
பூ மேகமே எந்தன் கன்னம் தொட்டு போகுதோ…

ஆண் : சுகம் போகும் உன் கண்கள் போதும்…
சின்ன பாதம் நடந்ததால் வலியும் தீர்ந்தது…
வழியும் தெரிந்தது… ஓ…

ஆண் : வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…

ஆண் : தெருவெங்கும் ஒளி விழா…
தீபங்களின் திரு விழா…
என்னோடு ஆனந்தம் பாட…

ஆண் : வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…

BGM

ஆண் : என் வானிலே ஒரு தேவ மின்னல் வந்தது…
என் நெஞ்சினை அது கிள்ளி விட்டு சென்றது…

ஆண் : பாவை பூவை காலங்கள் காக்கும்…
அந்த காதல் ரணங்களை மறைத்து மூடுவேன்…
சிரித்து வாழ்த்துவேன்… ஓ…

ஆண் : வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…

ஆண் : தெருவெங்கும் ஒளி விழா…
தீபங்களின் திரு விழா…
என்னோடு ஆனந்தம் பாட…

ஆண் : வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…


Notes : Vaa Vaa Vasanthamey Song Lyrics in Tamil. This Song from Puthukavithai (1982). Song Lyrics penned by Vairamuthu. வா வா வசந்தமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading