தெக்கத்தி பக்கத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & எஸ்.பி.சைலஜாசங்கர் கணேஷ்அன்னை என் தெய்வம்

Thekkathi Pakkathu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தெக்கத்தி பக்கத்து காத்து…
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து…
தள்ளாட்டம் போடும்போது…
தெம்மாங்கு பாடும்போது…
அள்ளட்டா கிள்ளட்டா சேத்து…

பெண் : தெக்கத்தி பக்கத்து காத்து…
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து…
தள்ளாட்டம் போடும்போது…
தெம்மாங்கு பாடும்போது…
அள்ளையா கிள்ளைய்யா சேத்து…

—BGM—

ஆண் : நான் புடிச்ச மயிலே…
பெண் : ஆஹாஹ்…
ஆண் : பூ முடிச்ச குயிலே…
பெண் : ஆஹாஹ்…
ஆண் : வந்தாலென்ன செந்தாமர…
தண்ணீரிலே நீராட…

பெண் : நாள் முழுக்க எனக்கு…
ஆண் : ஆஹ்…
பெண் : உன் நெனப்பு இருக்கு…
ஆண் : ஆஹாஹ்…

பெண் : உன்னாலத்தான் ராத்தூக்கமே…
இல்லாமத்தான் நான் வாட…

ஆண் : வண்ணக்கொடி எண்ணப்படி…
வந்திருக்கேன் கையைப் புடி…

பெண் : மெல்லத் தொடு மெல்லத் தொடு…
ஆ மத்ததெல்லாம் சொல்லிக்கொடு…

ஆண் : நான் செங்கரும்பு வில்லெடுத்து…
அம்புகளை தொடுப்பேன்…

பெண் : தெக்கத்தி ஆ தெக்கத்திபக்கத்து காத்து…
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து…

ஆண் : தள்ளாட்டம் போடும்போது…
தெம்மாங்கு பாடும்போது…
அள்ளட்டா கிள்ளட்டா சேத்து…

—BGM—

ஆண் : மூங்கிலிலே பனிதான்…
பெண் : ஆஹ்ஹா…
ஆண் : தூங்கும் சுகம் தனிதான்…
பெண் : ஆஹ்ஹா…

ஆண் : புல்வெளியில் உன்னோடு நான்…
பள்ளிக் கொள்ள கூடாதா…

பெண் : பாய் விரிக்கும் பொழுது…
ஆண் : ஆஹ்…
பெண் : பாட்டெடுத்து எழுது…
ஆண் : ஆஹாஹ்…

பெண் : கண்ணாளந்தான் கண்ணாலத்தான்…
சின்னப் பொண்ணு வாடாதா…

ஆண் : பங்குனியில் சித்திரையில்…
பந்தலுக்கு வந்திடுவேன்…

பெண் : பந்தலுக்கு வந்தவுடன்…
ஆ பாக்கியெல்லாம் தந்திடுவேன்…

ஆண் : உன் நெத்தியிலே மத்தியிலே…
குங்குமத்த இடுவேன்…

ஆண் : தெக்கத்தி ஆ தெக்கத்திபக்கத்து காத்து…
தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து…

பெண் : தள்ளாட்டம் போடும்போது…
ஆண் : ஆஹ்…
பெண் : தெம்மாங்கு பாடும்போது…
அள்ளையா கிள்ளைய்யா சேத்து…

ஆண் : அள்ளட்டா கிள்ளட்டா சேத்து…

—BGM—


Notes : Thekkathi Pakkathu Song Lyrics in Tamil. This Song from Annai En Deivam (1986). Song Lyrics penned by Vaali. தெக்கத்தி பக்கத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading