கத்தாழங்காட்டு வழி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Kathaazha Kaattu Vazhi Song Lyrics in Tamil


ஆண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…

BGM

{ ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா… } * (2)

ஆண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

BGM

ஆண் : தாயி விருமாயி மனசு மருகுதம்மா…
உழுத புழுதியிலும் ஒம்மொகமே தெரியுதம்மா…
தங்கம்போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு…
கத்தாழங்காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா…

ஆண் : வாசப்படி கடக்கயிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

பெண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

BGM

பெண் : அண்ணே போய் வரவா…
அழுது போய் வரவா…
மண்ணே போய் வரவா…
மாமரமே போய் வரவா…

பெண் : அணில்வால் மீச கொண்ட…
அண்ணே ஒன்ன விட்டு…
புலிவால் மீச கொண்ட…
புருஷனோட போய் வரவா…

பெண் : சட்டப்படி ஆம்பளைக்கி ஒத்த எடந்தானே…
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு எடந்தானே…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வெச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வெச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…


Notes : Kathaazha Kaattu Vazhi Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. கத்தாழங்காட்டு வழி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading