துரியோதனா துரியோதனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன் & மகாலட்சுமி ஐயர்தேவாசாக்லெட்

Dhuryodhana Dhuryodhana Song Lyrics in Tamil


—BGM—

பெண் : துரியோதனா துரியோதனா…
நீ தாயம் உருட்ட வாடா…
துச்சாதனா துச்சாதனா…
நீ துயிலை உரிக்க வாடா…

பெண் : துரியோதனா துரியோதனா…
நீ தாயம் உருட்ட வாடா…
துச்சாதனா துச்சாதனா…
நீ துயிலை உரிக்க வாடா…

பெண் : நான் ஜெயிச்சா நீ அடிமை…
நீ ஜெயிச்சா நான் அடிமை…

பெண் : சூதாட வாடா சூட்டோட சூடா…
ஏதேதோ ஏக்கம் ஏழு எட்டு நாளா…

பெண் : வாடா வாடா…
நான் வாழ வாழ்த்த வாடா…
வாடா வாடா…
என்னை ஜெயிச்சுக்கொண்டு பேடா…

பெண் : துரியோதனா துரியோதனா…
நீ தாயம் உருட்ட வாடா…
துச்சாதனா துச்சாதனா…
நீ துயிலை உரிக்க வாடா…

—BGM—

ஆண் : நதியில குளித்த காத்து…
பின்பு நடந்தது நம்மைப்பார்த்து…
கைத்தட்டி அழைச்சது அல்லி…
தன்னை கற்பழி என்று சொல்லி…

பெண் : வா வா என்று பூவா சொல்லும்…
சொல்ல சொன்னது வயசுதான்…

ஆண் : ஏய்… உன்னைச் சொல்லி குத்தம் இல்லை…
உசுப்புது உன்னை மனசதான்…

பெண் : அம்மாடி நீதான் அக்கால சகுனி…
அன்னாடம் என்னை லேசாக கவனி…

ஆண் : ஆத்தாடி என்ன பொல்லாத ஆசை…
ஏய் ஏய்… ஆசைக்கு ஏது ஒழுங்கான பாஷை…

பெண் : ஓ… வாடா வாடா என் வெட்க்கம் போச்சு வாடா…
வாடா வாடா என்னை வெளுத்துக்கட்டு வாடா…

பெண் : ஏய் துரியோதனா துரியோதனா…
ஆண் : நான் தாயம் உருட்ட வந்தேன்…

பெண் : ஏய் துச்சாதனா துச்சாதனா…
ஆண் : நான் துயிலை உரிக்க வந்தேன்…

—BGM—

ஆண் : மேற்கினில் சூரியன் சாஞ்சால்…
அத மெத்தை என்றாடும் இருவர்…
சரியா தப்பா சொல்ல…
அந்த மன்மதன் தான்டி நடுவர்…

பெண் : இருவர் தோற்க சரிசமமாக…
ஜோராக நடந்திடும் சூதுதான்…

ஆண் : எம்மா நீதான் விடியும் வரையும்…
ஆடைக்கு கொடுக்கணும் லீவுதான்…

பெண் : உண்டான மோகம் உன் தோளை பார்தா…
உள்ளாசை கூடும் உன்கிட்ட தோத்தா…

ஆண் : ஏய்… நான் என்ன சொல்ல…
நான் நானாக இல்லை…
உன் தலையாணை மெல்ல…
சுகமான தொல்லை…

பெண் : வாடா வாடா…
நீ வேணும் வேணும் வாடா…
வாடா வாடா…
என்னை வாரிக்கொண்டு போடா… டா டா…

பெண் : துரியோதனா துரியோதனா…
நீ தாயம் உருட்ட வாடா…
துச்சாதனா துச்சாதனா…
நீ துயிலை உரிக்க வாடா…

ஆண் : நான் ஜெயிச்சா நீ அடிமை…
நீ ஜெயிச்சா நான் அடிமை…

ஆண் : சூதாட வந்தேன் சூட்டோட சூடா…
பெண் : ஏதேதோ ஏக்கம் ஏழு எட்டு நாளா…

பெண் : வாடா வாடா…
நான் வாழ வாழ்த்த வாடா…
வாடா வாடா…
என்னை ஜெயிச்சுக்கொண்டு பேடா… பேடா…


Notes : Dhuryodhana Dhuryodhana Song Lyrics in Tamil. This Song from Chocklet (2001). Song Lyrics penned by Vaali. துரியோதனா துரியோதனா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading