ஆலாலா
நாளமிதை காத்திடவா…
ஆழம் அதை நீ குடித்தாய்…
நீளமென நெஞ்சம் இங்கே ஆலாலா…
ஐலசா ஐலே ஐலசா…
ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…
நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே…
நங்கூரம் பாய்த்தால் நான் என்னாகுவேன்…
ஆறாய் மனம் ஆறாய் மனம்…
முடிவிலி ஆறாகவே…
பாயும் உந்தன் அலைகளின் மேலே…
ஓர் எதிர் ஒளி போலே நான்…
என் விதி நதியே… என் விதி நதியே…
என் விதி நதியே…
அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…
அடியே அடியே எங்க நீ கூட்டி போற…
என்ன எங்க நீ கூட்டி போற…
எந்தன் அழகை சொல்லும் கண்ணாடி…
எந்தன் உலகம் இந்த கண்ணாடி…
மையல் மையல் மையல்…
மையல் மையல் கொண்டேன்…
ஆடி முன்னே ஆடி நின்றே மையல் கொண்டேன்…
ஹே தெறிக்குது தெறிக்குது மாஸ்…
இது கண்ணா பின்னா மாஸ்…
ஹே பறக்குது பறக்குது மாஸ்…
இது பக்கா பக்கா மாஸ்…
ஏலே கீச்சான் வந்தாச்சு…
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு…
ஹே… ஈசா வரம் பொழிஞ்சாச்சு…
ஏலே கீச்சான் வந்தாச்சு Read More »
பேரை கேட்டா பேஜாரு பண்ற…
மெய்யா சொல்லு யாருடா நீ…
பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு பண்ற…
மெய்யா சொல்லு யாருடா நீ…
தா தாறுமாறு… தா தாறுமாறு… தா தாறுமாறு…
வந்தாரு வந்தாரு வாத்தியாரு…
தா தாறுமாறு… தா தாறுமாறு… தா தாறுமாறு…
டி ஆரு டி ஆரு எஸ் டி ஆரு…
எனை மறுபடி மறுபடி மறுபடி…
திரும்பியே பார்த்தாள்…
பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்…
இருதயம் ஈர்த்தாள்…