அடியே அடியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஸ்ரீராம்ஏ. ஆர். ரகுமான்கடல்

Adiye Song Lyrics in Tamil


ஆண் : மனச தொறந்தாயே நீ…
எங்கிருந்து வந்தாயோ நீ…

ஆண் : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…
அடியே அடியே எங்க நீ கூட்டி போற…
என்ன எங்க நீ கூட்டி போற…

BGM

ஆண் : பல்லாங்குழி பாத புரியல…
உன்ன நம்பி வாரேனே…
இந்த காட்டு பய ஒரு ஆட்டுக்குட்டி போல…
உன் பின்ன சுத்துறனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பல்லாங்குழி பாத புரியல…
உன்ன நம்பி வாரேனே…
இந்த காட்டு பய ஒரு ஆட்டுக்குட்டி போல…
உன் பின்ன சுத்துறனே…

குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…
அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…
அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…
அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…

ஆண் : மீன தூக்கி ரெக்க வரஞ்ச…
வானம் மேல நீ வீசி எறிஞ்ச…
பறக்க பழக்குறியே எங்கிருந்து வந்தாயோ நீ…

குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…
அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…

ஆண் : கண்ணால கண்ணாடி செஞ்சு…
என் அச்சத்த காட்டுறியே…
என் தூசி துரும்பெல்லாம் தட்டி…
உள்ளம் வெள்ளை அடிக்கிறியே…

குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…
அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…

ஆண் : ஓ… பூமி விட்டு சொர்க்கத்துக்கு…
நீ வானவில்லில் பாத விரிச்ச…
மனச கயிறாக்கி இழுத்து போறாயே நீ…

ஆண் : சொர்க்கம் விட்டு பூமி வந்தால்…
மீண்டும் கிழக்கில் சூரியன்தான்…
நான் விழிச்சு பாக்கையில கலஞ்சு போவாயோ நீ…

குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…
அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…

ஆண் : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…
அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…


Notes : Adiye Song Lyrics in Tamil. This Song from Kadal (2013). Song Lyrics penned by Madhan Karky. அடியே அடியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading