ஒய்யால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாமுகேஷ் முகமது, சுசித்ரா & கார்த்திக் குமார்தேவி ஸ்ரீ பிரசாத்மன்மதன் அம்பு

Oyyale Song Lyrics in Tamil


—BGM—

குழு : ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய…
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய…
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால…

குழு : ஹே கைய கைய கைய கைய…
கைய கைய கைய கைய…
கைய கைய கைய கைய கையால…

ஆண் : நெலாவ புட்டு வச்சேன்…
நெத்தில பொட்டு வச்சேன்…
உன்னோட ஒட்ட வச்சேன் ஒய்யால…
குழு : ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால…

பெண் : உள்ளாற பத்த வச்ச…
உன் பேர கத்த வச்ச…
அங்கங்க கிள்ளி வச்ச கையால…
குழு : கைய கைய கைய கைய கையால…

ஆண் : மாங்கா வத்தல் இருக்கு…
மாமன் உதடிருக்கு…
ஆச சொல்லு எனக்கு கண்ணால…

பெண் : மாங்கா எனக்கெதுக்கு…
மாசம் அதுக்கிருக்கு…
மாமன் உதடுப்பட்டா…
மத்ததெல்லாம் நடக்கும் தன்னால…

குழு : ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய…
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய…
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால…

குழு : ஹே கைய கைய கைய கைய…
கைய கைய கைய கைய…
கைய கைய கைய கைய கையால…

—BGM—

ஆண் : ஹே… நாட்டு கட்ட உன்ன பாத்ததுமே மனசு…
ஆட்டம் போட்டு குதிக்கும்…
எனக்கு கொஞ்சம் நாட்டு பற்று அதிகம்…

பெண் : பூட்டு போட்டு வச்ச பேரழகே உனக்கு…
காட்ட ரொம்ப விருப்பம்…
நடுவில் இந்த கூச்சம் வந்து தொலைக்கும்…

ஆண் : சேல கட்டும் உடம்பு…
சீவி வச்ச கரும்பு…
நீதான் உச்ச வரம்பு அழகுக்கே…

பெண் : நானும் பச்ச நரம்பு…
நீயும் கெட்டி இரும்பு…
வேண்டாம் இந்த குறும்பு…
நெருப்பிடம் பயமுண்டு மெழுகுக்கு…

குழு : ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய…
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய…
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால…

குழு : ஹே கைய கைய கைய கைய…
கைய கைய கைய கைய…
கைய கைய கைய கைய கையால…

—BGM—

ஆண் : அட ஏத்தி வச்ச ஒரு குத்துவிளக்காக…
பார்த்து நீ சிரிக்கிற…
மனசுக்குள்ள வேர்த்து கொட்டவைக்கிற…

பெண் : சாத்தி வச்ச ஒரு ஜன்னலாக இருந்தேன்…
காத்து போல தொறந்த…
உடலில் உசுராக நீயும் கலந்த…

ஆண் : பாதி நல்ல விஷயம்…
பாதி கள்ள விஷயம்…
சேர்ந்து செஞ்ச வசியம் நீதானே…

பெண் : சூடா பூவ தருவ…
சூடா ஆச தருவ…
பாரு முக பருவ…
இத்தனைக்கும் காரணம் நீதானே…

குழு : ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய…
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய…
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால…

குழு : ஹே கைய கைய கைய கைய…
கைய கைய கைய கைய…
கைய கைய கைய கைய கையால…


Notes : Oyyale Song Lyrics in Tamil. This Song from Manmadan Ambu (2010). Song Lyrics penned by Viveka. ஒய்யால பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading