அலை அலையாக
அலை அலையாக அலை அலையாக…
எனக்குள்ளே பாய்கிறாய்…
ஒவ்வொரு மோதலும் ஒவ்வொரு காதலாய்…
வரலாமா உன் அருகில்…
பெறலாமா உன் அருளை…
திரும்பாயோ என் திசையில்…
நீ அசைவாயோ என் இசையில்…
நீ அசைவாயோ என் இசையில்…
அதை காண…
சிலுக்குவாருபட்டி சிலுக்குவாருபட்டி
சிலுக்குவாருபட்டி சிங்கம்…
சிலுக்குவாருபட்டி சிலுக்குவாருபட்டி…
சிலுக்குவாருபட்டி சிங்கம்…
சிலுக்குவாருபட்டி சிங்கம் Read More »
நிழலே இல்லான்…
எங்கும் புகுவான்…
பயமே இல்லான்…
தீயை அணிவான்…
கரைகள் இல்லான்…
காற்றாய் விரிவான்…
ஹேய் டியோ ரியோ டியா…
ஹேய் டியோ ரியோ டியா…
ஹே என்னோட நீ ஆட ரெடி… ஆ…
டியோ ரியோ டியா…
ஏ டியோ ரியோ டியா…
ஹேய் இல்லையினா சீட்டி அடியா…
சேவல் சண்ட ரேக்லா ரேஸ்சு…
மாமன்காரன் மாஸு மாஸு…
மச்சான பார் ஜல்லிகட்டா துள்ளிகிட்டே…
ஏய் டம்மி பட்டாசே…
மயக்காத மயக்காத புள்ள… ஹே…
மயக்காத மயக்காத இழுக்காத என்ன…
மயக்காத மயக்காத புள்ள… ஹே…
ஒன் பேர் என்ன சொல்லி புட்டு என்ன கொல்லடியே…
சோட்டா பீமா ஆனேனே நான்…
என்ன வெல்ல யார் இருக்கா…
டோராவ போல் போவேனே நான்…
இன்னும் நான் போக ஊர் இருக்கா…