மதன் கார்க்கி

மறுபடி நீ

போர் ஏதும் இல்லை வேறேதும் இல்லை…
ஆனாலும் பூமி அதிர்வது ஏன் சொல்லடி…
இமைகளை மூடாமலே இருதயம் தான் பார்க்குதா…
இருபது கால் பாய்ச்சலில் இரு விழியும் ஓடுதா…
மறுபடி நீ மறுபடி நீ…

மறுபடி நீ Read More »

ராஜா ராஜா

எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும்…
அவனை நெருங்க மனம் சிறகடிக்கும்…
இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும்…
ராஜா ராஜா…
ராஜா ராஜா… அவன் பெயர்தான் ராஜா…
ராஜா ராஜா… அவன் எனக்கே ராஜா…

ராஜா ராஜா Read More »

Scroll to Top