ஏழேழு மலை
ஏழேழு மலை ஏழு கடல்தாண்டி…
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி…
காடோடு பாலை வயல்வெளி தாண்டி…
நாடோடி அலைகிறேன் உனைத் தேடி…
ஏழு கடல் ஏழு மலை – Yezhu Kadal Yezhu Malai (2024)
ஏழேழு மலை ஏழு கடல்தாண்டி…
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி…
காடோடு பாலை வயல்வெளி தாண்டி…
நாடோடி அலைகிறேன் உனைத் தேடி…
போர் ஏதும் இல்லை வேறேதும் இல்லை…
ஆனாலும் பூமி அதிர்வது ஏன் சொல்லடி…
இமைகளை மூடாமலே இருதயம் தான் பார்க்குதா…
இருபது கால் பாய்ச்சலில் இரு விழியும் ஓடுதா…
மறுபடி நீ மறுபடி நீ…