பச்சைத் தீ நீயடா
பச்சைத் தீ நீயடா…
கச்சைப் பூ நானடா…
ஒற்றைப் பாா்வை கொண்டே…
பற்றிக் கொண்டாயடா…
ஃபை ஃபை ஃபை கலாச்சிஃபை…
கருப்பா நீ வா என்ன கலாச்சிஃபை…
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை…
பொறுப்பா நீ இருக்காத சொதப்பிஃபை…
சிவா சிவாய போற்றியே…
நமச்சிவாய போற்றியே…
பிறப்பறுக்கும் ஏகனே…
பொறுத்தருள் அநேகனே…
சிவா சிவாய போற்றியே Read More »
ஆராத்யா என் ஆராத்யா…
என்னிதய துணைவியே ஆராத்யா…
ஆராத்யா என் ஆராத்யா…
கலவியின் தலைவியே ஆராத்யா…
முத்தப் பிச்சை கேட்டு தினம்…
பித்தன்போல சுத்த வைத்தாள்…
ரத்தம் மொத்தம் காயவிட்டு…
பத்தாம் நாள் இதழ் வைத்தாள்…
எந்திர லோகத்து சுந்தரியே…
எண்களில் காதலை சிந்துறியே…
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே…
ஹே… மின்சார சம்சாரமே…
எந்திர லோகத்து சுந்தரியே Read More »
ஒரே ஒரு ஊாில்…
ஒரே ஓா் ராஜா…
ஒரே ஒரு ஊாில்…
ஒரே ஓா் ராஜா…
என் காதில் காதல் சொல்லுவானா…
தூரிகா என் தூரிகா…
ஒரு வானவில் வானவில்…
மழையென பெய்கிறாய்…
சாரிகா என் சாரிகா…
அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய்…
கால் முளைத்த பூவே…
என்னோடு பேலே ஆட வா வா…
வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…