கூடு விட்டு கூடு
கூடு விட்டு கூடு பாஞ்சான்…
மேனி விட்டு மேனி மேஞ்சான்…
பின்னே போகன் எந்தன்…
நெஞ்சம் மேலே சாஞ்சான்…
கூடு விட்டு கூடு பாஞ்சான்…
மேனி விட்டு மேனி மேஞ்சான்…
பின்னே போகன் எந்தன்…
நெஞ்சம் மேலே சாஞ்சான்…
அடியே அடியே இவளே…
அடி என் வாழ்க்க பாழாக்க பொறந்தவளே…
அடியே அடியே அழகே…
என்ன வேணான்னு சொல்லிட்டு பறந்தவளே…
பெண்ணே பெண்ணே நீ போதை இல்லை…
தீராதே நீங்காதே…
பெண்ணே பெண்ணே நான் வைரஸ் இல்லை…
அஞ்சாதே நீங்காதே…
ஹேய் புயலே எனை நீ கலைப்பது ஏன்…
ஓர் அலையாய் இதயம் எழுவது ஏன்…
வான் மேலே நான் ஏறி…
இறகென அலைவது ஏன்…
மொட்ட தல சார் இந்த காளி…
கிட்ட வந்து மோதுறவன் காலி…
கெட்ட பையன் சார் இந்த காளி…
வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி…
கெட்ட பையன் சார் காளி Read More »
உருக்கியா… நட்சத்திரத் தூறல் தூறல்…
கிறக்கியா… என் அழகின் சாரல் சாரல்…
பொருக்கி மினுக்கி செதுக்கி…
பதித்த மூரல்… மூரல்…
எரிமலையின் மகளே செம்புகழே…
ஏன் எரித்தாய் என்னை…
சிறுபிழை நான் புரிந்தேன்…
என்றா கொன்றாய்…
காதல் ஒரு விழியில்…
உன்னை காண…
என் நெஞ்சம் உறையும்…
காமம் ஒரு விழியில்…
உன்னை காண…
என் தேகம் கரையும்…
காதல் ஒரு விழியில் Read More »