கெட்ட பையன் சார் காளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிதிவாகர் சந்தோஷ்பரத் மதுசூதனன்காஞ்சனா 3

Ketta Paya Sir Kaali Song Lyrics in Tamil


—BGM—

குழு : காளி காளி காளி காளி…
காளையாட்டம் காளி…
காளியன்னா பக்கம் நின்னா…
எப்பவுமே ஜாலி…

ஆண் : மொட்ட தல சார் இந்த காளி…
கிட்ட வந்து மோதுறவன் காலி…

—BGM—

ஆண் : மொட்ட தல சார் இந்த காளி…
கிட்ட வந்து மோதுறவன் காலி…
கெட்ட பையன் சார் இந்த காளி…
வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி…

ஆண் : வெல்ல முடி சிங்கம்டா…
உள்ளம் கூட தங்கமடா…
கேக்கும் முன்னே அள்ளித்தரும்…
கர்ணன் பாருடா…

ஆண் : தாய போல புள்ளையடா…
கள்ளம் எதும் இல்லையடா…
கோவமான பாசக்காரன்…
வேற யாருடா…

குழு : காளி காளி காளி காளி…
காளையாட்டம் காளி…
காலி காலி காலி காலி…
மோதுறவன் காலி…

குழு : காளி காளி காளி காளி…
காளையாட்டம் காளி…
காளியன்னா பக்கம் நின்னா…
எப்பவுமே ஜாலி…

ஆண் : கெட்ட பையன் சார் இந்த காளி…
வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி…

—BGM—

ஆண் : கை கால் இல்லாட்டி ஊனம் இல்லை…
குழு : இல்லை இல்லை…
ஆண் : காசு இல்லாட்டி முட்டாள் இல்லை…
குழு : இல்ல…

ஆண் : கொடுத்த என்னைக்கும் நஷ்டம் இல்லை…
குழு : இல்லை இல்லை…
ஆண் : நீ மட்டும் ஜெயச்ச வெற்றி இல்லை…
குழு : இல்ல…

ஆண் : நெனச்சதெல்லாம் அடைஞ்ச பின்னே…
கடைசில எது நிலைக்கும்…
மண்ணுக்குள்ள போன பின்னும்…
தர்மம் உன்னை வாழ வைக்கும்…

ஆண் : கோடியில் வேணா கொஞ்சமும் போதும்…
கொடுக்கத்தான் மனசிருந்தா நீயே ராஜா…

குழு : காளி காளி காளி காளி…
காளையாட்டம் காளி…
காலி காலி காலி காலி…
மோதுறவன் காலி…

குழு : காளி காளி காளி காளி…
காளையாட்டம் காளி…
காளியன்னா பக்கம் நின்னா…
எப்பவுமே ஜாலி…

—BGM—

ஆண் : யாரும் பாக்காம கொடுக்கணும்டா…
குழு : காளி காளி…
ஆண் : ஊரே பாக்கத்தான் அடிக்கணும்டா…
குழு : காளி காளி…

ஆண் : ஏழை மேல் யாரும் கைய வச்சா…
குழு : காளி காளி…
ஆண் : என்ன ஆகுன்னு காட்டனுண்டா…
குழு : காளி காளி…

ஆண் : பதவி எல்லாம்உதவிடத்தான்…
பயமுறுத்த அது எதுக்கு…
பணபலமே உயிர் தரத்தான்…
குழி பறிக்க அது எதுக்கு…

ஆண் : ஆட்சியும் வேணா…
கோட்டையும் வேணா…
நல்லது செஞ்சாலே நீயே ராஜா…

குழு : காளி காளி காளி காளி…
காளையாட்டம் காளி…
காலி காலி காலி காலி…
மோதுறவன் காலி…

குழு : காளி காளி காளி காளி…
காளையாட்டம் காளி…
காளியன்னா பக்கம் நின்னா…
எப்பவுமே ஜாலி…

குழு : மொட்ட தல சார் இந்த காளி…
கிட்ட வந்து மோதுறவன் காலி…
கெட்ட பையன் சார் இந்த காளி…
வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி…

—BGM—


Notes : Ketta Paya Sir Kaali Song Lyrics in Tamil. This Song from Kanchana 3 (2019). Song Lyrics penned by Madhan Karky. கெட்ட பையன் சார் காளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading