நண்பனுக்கு கோவில கட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சரவெடி சரண்சரவெடி சரண்சரவெடி சரண்காஞ்சனா 3

Nanbanukku Koila Kattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா நண்பனுக்கு கோவில கட்டு…
அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு…
ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி…
என் நட்புதானே என்னோட மூச்சி…

ஆண் : வா மச்சா வல்லால்லாம்…
தோனி ராஜா கோலி…
ரெண்டு பெரும் ஒண்ணா இருந்தா…
எந்த நாளும் ஜாலி…

ஆண் : எனக்கு ஒன்னு இன்னா…
உனக்கு தாண்ட துடிக்கும்…
நட்புன்னு சொல்லி பாரு…
கடவுளக்கு புடிக்கும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வா நண்பனுக்கு கோவில கட்டு… ஆ… கட்டு கட்டு…
அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு…
ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி…
என் நட்புதானே என்னோட மூச்சி…

BGM

ஆண் : நண்பன் போட்ட சோறு…
நான் நாளும் தின்பேன் பாரு…
என் நண்பன் நாளே கெத்து…
அவன் நடையே சொத்து…

ஆண் : என்னை வாழ வெப்பான்… நண்பன்டா…
தோளு கொடுப்பேன்… மச்சான்டா…

BGM

ஆண் : மாட்டு வண்டி மேல…
நாங்க ஒக்காருவோம் கீழ…
ஒரு சிக்கனாக்க ஒன்னா ஆய்டுவோம்…

ஆண் : சென்னை சிட்டி புல்லா…
நாங்க சுத்துவோமே தில்லா…
அந்த கடல கூட தாண்டி போயிடுவோம்…

ஆண் : பிகுருகெல்லாம் காச கரைக்கும்டா…
நட்புயின்னா கடைசி வரைக்கும்டா…
நண்பன் வந்தா கதவு தொறக்கும்டா…
நம்பள தொட்டா சோடா பாட்டிலு பறக்கும்டா…

ஆண் : ஏய்… கோல்டு செயின் ஒரசி பாத்தா…
பட்டுன்னு தேஞ்சிடும்…
என் நண்பன் மேல கையி பட்டா…
காது கீஞ்சிடும்…

ஆண் : ஏய்… கோல்டு செயின் ஒரசி பாத்தா…
பட்டுன்னு தேஞ்சிடும்…
என் நண்பன் மேல கையி பட்டா…
மூக்கு கீஞ்சிடும்…

ஆண் : வா நண்பனுக்கு கோவில கட்டு கட்டு கட்டு…
அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு…
ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி…
என் நட்புதானே என்னோட மூச்சி…

BGM

ஆண் : ஏய்… வெடியகாலைல எழுந்து…
அந்த தியேட்டர் உள்ள பூந்து…
என் படத்தா பாப்பேன் பர்ஸ்ட்டு நாளுல…

ஆண் : அவங்க அம்மாவாண்ட சொல்வான்…
அவங்க அப்பவாண்ட சொல்வான்…
எங்க அண்ணனா மிஞ்ச…
இனிமே ஆளு இல்லே… ஏ…

ஆண் : கட் அவுட்டுக்கு மாலை போடுவான்…
ஒத்த அடிக்கு டான்ஸ் ஆடுவான்…
கஸ்டதெல்லாம் அவன் ஓரம் தள்ளுவான்…
படத்த பத்தி வெளிய கெத்தா சொல்லுவான்…

ஆண் : நான் பேமஸ் ஆவ…
தெரு தெருவா போஸ்டர் ஒட்டுவான்…
என் டான்ஸ் பார்த்து…
தியேட்டர் உள்ள கைய தட்டுவான்…

ஆண் : அவன் கசடப்பட்ட காசு குடுத்து…
டிக்கெட்டு வாங்குவான்…
படம் நூறு நாளு ஒடனுமுனு…
சாமிய வேண்டுவான்…

ஆண் : வா நண்பனுக்கு கோவில கட்டு… ஆ… கட்டு கட்டு…
அவன் போவமாட்டன் உன்னதான் உட்டு…
ஜில்லோவ இருக்கும் பிரண்டோட பேச்சி… சி சி சி…
என் நட்பு தானே என்னோட மூச்சி…

BGM


Notes : Nanbanukku Koila Kattu Song Lyrics in Tamil. This Song from Kanchana 3 (2019). Song Lyrics penned by Madan Karky. நண்பனுக்கு கோவில கட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading