ஒரு சட்டை ஒரு பல்பம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சரவெடி சரண்சரவெடி சரண் & ஸ்ரீநிதிசரவெடி சரண்காஞ்சனா 3

Oru Sattai Oru Balpam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஐய்யயோ…

ஆண் : ஆ… வெள்ளடலாமா கல்லாங்கா…
நான் விரலு வுட்டா வெல்லங்கா…
கொரிகளிக்கா முந்திரிக்கா…
நான் கோண கொப்பார கொய்யாக்கா…

ஆண் : கையா முய்யா வெள்ளாட்டு…
மாட்டிகினா டுர்ரா…
டமால் டுமால் ட்ரீமாண்டு…
காட்டிகினா வுவா…

ஆண் : ஒரு சட்டை ஒரு பல்பம்…
ஒரு பேண்ட் ஒரு பேனா…
ஒரு சட்டை ஒரு பல்பம்…
ஒரு பேண்ட் ஒரு பேனா…

ஆண் : ஜல்சா ஐஸ் கட்டி…
நீ என் வைரக்கட்டி…
சிரிச்சா சொக்க தங்கம்டி…
பெண் : கரெக்ட்டு மாமா…

பெண் : ஹேய்… கிர்ருன்னு மனச மாத்தி…
சுர்ருன்னு சூடு ஏத்தி…
முழுசா என்ன தந்தேன்டா…
ஆண் : ஐயோ…

ஆண் : ஒயிட்டா இருக்குற…
லைட்டா சிரிக்குற…
வெயிட்டா இடிக்கிற…
இடுப்புல மடிக்கிற…

பெண் : ஹ்ம்ம்… ஜில்லுன்னு பாக்குற…
சல்லுன்னு தூக்குற…
கைய வச்சு சீண்டுற…
ஆசைய தூண்டுற…

ஆண் : தள தளன்னு நடந்து வந்தா…
கிக்கு ஏறுதே…
ஏ… உன்னுடைய அழக பாத்து…
மைண்டு மாறுதே…

ஆண் : நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா…
நீ தலையில வைக்குற ரோஜா…
நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா…
நீ தலையில வைக்குற ரோஜா…

—BGM—

ஆண் : ஹோ… வாங்கடி குலப்ஜாம்மு… அங்…
ஆடலாம் ட்ரிப்பிள் கேம்மு… ஹோ…
அழகா சொல்லித்தரேன் ஏத்துக்கோ…

பெண் : மாமா… கை மேல கைய வச்சு…
கன்னத்துல குடுப்பா இச்சு…
பளிச்சுன்னு பல்பு எரியும் பாத்துக்கோ…

ஆண் : ஹேய்… தம டமா கம கமா…
பீர்ர போல வர சும்மா…
வந்து நிப்பேன் உனக்கு எதிரடி…

பெண் : ஹேய்…கெளம்புற பொலம்புற…
கிட்ட வந்தா தயங்குற…
ரெடியா கீத்து ஒய்ட்டு குதிரைடா…

பெண் : ஏ… உடம்பு புல்லா மச்சம் இருந்தா…
கன்னி ராசிடா…
அட வாங்கி வச்ச தபேலாவ…
உக்காஞ்சி வாசிடா…

ஆண் : நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா…
நீ தலையில வைக்குற ரோஜா…
நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா…
நீ தலையில வைக்குற ரோஜா…

—BGM—

பெண் : அடடா… வாடா என் கருப்பு மச்சான்…
மூனு பேர மயக்கி வச்சான்…
அழக அள்ளி தரேன் வாங்கிக்கோ…

ஆண் : மூனு பேரும் குண்டு மல்லி…
போவாதைங்க தள்ளி தள்ளி…
கம்ம போல மெல்ல வந்து ஒட்டிக்கோ…

பெண் : ஹேய்… எறங்குடா நெருங்குடா…
உனக்கு ஏத்த கரும்புடா…
கட்சி பாரு எல்லாம் இனிகும்டா…

ஆண் : ஹேய்… அப்படியா எப்படியா…
ஆடலாமா கபாடியா…
தொட்டுபாரு லைப்பு ஜொலிக்கும்டி…

ஆண் : சிக்கு சிக்கு சிக்கு…
சிக்கு புக்கு வெள்ளை கொக்கு…
தொட்டா சிலுக்குடா…
அட உன்னுடைய லிப்ஸ்சு மட்டும்…
டைரி மில்க்குடா…

ஆண் : நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா…
நீ தலையில வைக்குற ரோஜா…
நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா…
நீ தலையில வைக்குற ரோஜா…

ஆண் : ஜல்சா ஐஸ் கட்டி…
நீ என் வைரக்கட்டி…
சிரிச்சா சொக்க தங்கம்டி…

பெண் : ஹேய்… கிர்ருன்னு மனச மாத்தி…
சுர்ருன்னு சூடு ஏத்தி…
முழுசா என்ன தந்தேனடா…

ஆண் : ஒயிட்டா இருக்குற…
லைட்டா சிரிக்குற…
வெயிட்டா இடிக்கிற…
இடுப்புல மடிக்கிற…

பெண் : ஹ்ம்ம்… ஜில்லுன்னு பாக்குற…
சல்லுன்னு தூக்குற…
கைய வச்சு சீண்டுற…
ஆசைய தூண்டுற…

ஆண் : தள தளன்னு நடந்து வந்தா…
கிக்கு ஏறுதே…
ஏ… உன்னுடைய அழக பாத்து…
மைண்டு மாறுதே…

ஆண் : நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா…
நீ தலையில வைக்குற ரோஜா…
நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா…
நீ தலையில வைக்குற ரோஜா…


Notes : Oru Sattai Oru Balpam Song Lyrics in Tamil. This Song from Kanchana 3 (2019). Song Lyrics penned by Saravedi Saran. ஒரு சட்டை ஒரு பல்பம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading